• Login
Tuesday, April 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

FD-க்கான வட்டி விகிதங்களை அதிரடியாக திருத்தியுள்ள Equitas சிறுநிதி வங்கி… மாற்றங்கள் என்ன..?

GenevaTimes by GenevaTimes
April 14, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
FD-க்கான வட்டி விகிதங்களை அதிரடியாக திருத்தியுள்ள Equitas சிறுநிதி வங்கி… மாற்றங்கள் என்ன..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தத் திருத்தம் மூலம் YES வங்கி போன்ற பிற வங்கிகளின் பட்டியலில் Equitas இணைந்துள்ளது. பொதுவாக FD-க்கள் உத்தரவாதமான வருமானம், பாதுகாப்பு மற்றும் முதிர்வு காலத்தில் நெகிழ்வுத்தன்மை உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகின்றன. சேமிப்புக் கணக்குகளைவிட அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வரிச் சலுகைகளுக்கான சாத்தியக் கூறுகளுடன், பாதுகாப்பான முதலீட்டு விருப்பத்தையும் அவை வழங்குகின்றன. பொதுவாக சேமிப்புக் கணக்குகளுடன் ஒப்பிடும்போது அதிக வட்டி விகிதங்களை வழங்குவதால், உங்கள் முதலீடு வேகமாக வளரும்.

பொதுமக்களுக்கான திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள்:

FD-க்கான வட்டி விகிதத் திருத்தத்திற்குப் பின், Equitas SFB இப்போது 60 வயதிற்கு உட்பட்ட பொதுமக்களுக்கு 3.50% முதல் 8.05% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. FD-யின் கால அளவைப் பொறுத்து இந்த விகிதங்கள் மாறுபடும்:

குறுகிய கால டெபாசிட்:

7–29 நாட்கள்: 3.50%

30-45 நாட்கள்: 4%

46–62 நாட்கள்: 4.50%

நடுத்தர கால டெபாசிட்:

63–90 நாட்கள்: 5.50%

91–180 நாட்கள்: 6%

181–270 நாட்கள்: 7%

271–364 நாட்கள்: 7.20%

நீண்ட கால டெபாசிட்:

1 வருடம் முதல் 443 நாட்கள்: 7.90%

444 நாட்கள் முதல் 18 மாதங்கள் வரை: 7.90%

18 மாதங்கள் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் வரை (776 நாட்கள் வரை): 7.75%

777 நாட்கள்: 7.77%

778–887 நாட்கள்: 7.75%

888 நாட்கள் (ஸ்பெஷல் ரேட்): 8.05% – பொது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம்

889 நாட்கள் முதல் 3 ஆண்டுகள் வரை: 7.75%

3 ஆண்டுகள் 1 நாள் முதல் 4 ஆண்டுகள் வரை: 7.50%

4 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: 7.25%

இதையும் படிக்க: Gold Rate | தங்கம் விலை மீண்டும் ரூ.60,000-க்கு குறையலாம்..! பொருளாதார நிபுணர்கள் சொல்லும் காரணம்

மூத்த குடிமக்களுக்கு…

மூத்த குடிமக்களுக்குப் பொருந்தக்கூடிய FD-க்கான அனைத்து தவணை காலங்களிலும் கூடுதலாக 0.50% வட்டியைப் பெறுகின்றனர். இந்தச் சலுகை குடியுரிமை பெற்ற இந்திய மூத்த குடிமக்களுக்கு மட்டுமே, NRE மற்றும் NRO அக்கவுன்ட்களுக்கு இல்லை. இந்த நன்மையுடன் மூத்த குடிமக்களுக்கான FD விகிதங்கள் இப்போது 3.50% முதல் 8.55% வரை இருக்கிறது. அதிகபட்சமாக 888 நாள் வைப்புத் திட்டத்திற்கு 8.55% வட்டி விகிதம் பொருந்தும்.

First Published :

April 14, 2025 7:12 PM IST

Read More

Previous Post

டி20 கிரிக்கெட் தொடர்: இறுதி சுற்றில் ஆர்எம்கே அணி | T20 Cricket Series RMK Team in the Final Round

Next Post

பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக இணையத்தில் பரவல் – மவுனம் கலைத்த நடிகை மவுனி ராய் | Makkal Osai

Next Post
பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக இணையத்தில் பரவல் – மவுனம் கலைத்த நடிகை மவுனி ராய் | Makkal Osai

பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக இணையத்தில் பரவல் - மவுனம் கலைத்த நடிகை மவுனி ராய் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin