• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Exclusive : பிரதமர் மோடி குறித்த ராகுல் காந்தியின் கருத்து.. அமைச்சர் அமித் ஷா பதில் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 29, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Exclusive : பிரதமர் மோடி குறித்த ராகுல் காந்தியின் கருத்து.. அமைச்சர் அமித் ஷா பதில் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 29, 2025 10:40 PM IST

‘Sabse Bada Dangal’ நிகழ்ச்சியில் அமித் ஷா, ராகுல் காந்தி கருத்துகளை விமர்சித்து, பீகார் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையே தொடரும் என உறுதி தெரிவித்தார்.

அமித் ஷா
அமித் ஷா

நியூஸ் 18 இன் ‘சப்சே படா தங்கல்’ (‘Sabse Bada Dangal’) நிகழ்ச்சியில் நெட்வொர்க் 18 குழுமத்தின் தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரத்யேக பேட்டியளித்தார். பிரதமர் நரேந்திர மோடி குறித்த கருத்துகளுக்கு ராகுல் காந்தி அதற்கான விலை கொடுக்க நேரிடும் என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி வாக்குகளுக்காக மேடையில் நடனமாடுவார் என்ற ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அமித் ஷா, “தேர்தலில் ராகுல் காந்தி இதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். பிரதமர் மோடியைப் பற்றி ராகுல் இழிவான முறையில் பேசினார், அவரது தாயாரை அவமதித்தார், ஆனால் அவர் இதைச் செய்த ஒவ்வொரு முறையும், தாமரை மலர்ந்துள்ளது” என்றார்.

பிகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் யார் முதல்வர் ஆவார்கள் என்று கேள்விக்கு, மகாபந்தன் கூட்டணிக்குள் நடக்கும் “வாரிசு” அரசியலை அமித் ஷா கடுமையாக சாடினார். ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் தனது மகன் தேஜஸ்வி யாதவ் பீகாரின் முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறார் . காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறார்.

பீகாரிலும் சரி, டெல்லியிலும் சரி, அதற்கான இடம் இல்லை என்பதை நான் இருவருக்கும் சொல்ல விரும்புகிறேன்; டெல்லியில் பிரதமர் மோடி இருக்கிறார், பீகாரில் நிதிஷ் குமார் இருக்கிறார். பிகாரில் நிதிஷ் குமாரின் கீழ் தேர்தல் நடத்தப்படுகிறது என்பதை அவர் தெளிவாகக் கூறியிருப்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதிஷ் குமாரின் “இரட்டை எஞ்சின்” அரசாங்கத்தின் கீழ் கடந்த 11 ஆண்டுகளில் பீகார் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்று அவர் கூறினார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 29, 2025 10:40 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || ‘அஸ்வெசும’ தொடர்பில் அதிரடியான அறிவிப்பு

Next Post

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் ரத்து | team india versus australia first t20i match called off due to rain

Next Post
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் ரத்து | team india versus australia first t20i match called off due to rain

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் ரத்து | team india versus australia first t20i match called off due to rain

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin