• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Exclusive | நியூஸ்18 ரைசிங் பாரத்; டிஜிட்டல் அரஸ்ட் குறித்து பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 27, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Exclusive | நியூஸ்18 ரைசிங் பாரத்; டிஜிட்டல் அரஸ்ட் குறித்து பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 27, 2026 3:27 PM IST

நியூஸ்18 ரைசிங் பாரத் உச்சி மாநாட்டில் அஸ்வினி வைஷ்ணவ், டிஜிட்டல் அரஸ்ட், தனிநபர் தரவு பாதுகாப்பு, டீப்ஃபேக், சமூக ஊடக சிக்கல்கள் குறித்து முக்கிய உரையாற்றினார்.

News18
News18

நியூஸ்18 ரைசிங் பாரத் உச்சி மாநாடு நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டிஜிட்டல் அரஸ்ட் செய்து பணம் பறிப்பது குறித்து பேசியுள்ளார்.

நியூஸ்18 ரைசிங் பாரத் உச்சி மாநாடு 2026 இல் பங்கேற்ற மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், சிறார்களுக்கான சமூக ஊடக அணுகலைக் கட்டுப்படுத்துவதில் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை இந்தியா பின்பற்ற முடியுமா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அவர், “டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தில், உலகிற்காக நாம் ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கினோம். அது எல்லா இடங்களிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நமது குடிமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வதே நோக்கம்.

இணையத்தின் தன்மை மாறிவிட்டது. அனைத்து வகையான உள்ளடக்கங்களும் ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்தி பரப்பப்படுகின்றன. எனவே ஒழுங்குமுறை சிந்தனை அதற்கேற்ப உருவாக வேண்டும். அதிகரித்து வரும் சிக்கலான டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பில் நமது குழந்தைகளைப் பாதுகாப்பது மற்றும் நமது சமூக நிறுவனங்களைப் பாதுகாப்பது ஆகியவை அரசாங்கத்தின் முன்னுரிமையில் இருக்கின்றன.

செயற்கையாக உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் (டீப்ஃபேக்குகள்) மிகப்பெரிய வீச்சு உள்ளது. ஊடக தளங்களில் பரவும் தவறான விளம்பரங்களின் பிரச்சனைகளும் அதிகரித்து வருகின்றன.

ஓய்வு பெற்றவர்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்படுகிறார்கள். இவை கட்டுப்படுத்தப்பட வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read More

Previous Post

30 ஆண்டுகளுக்குப் பிறகு மீனத்தில் சனி–சுக்கிரன் சேர்க்கை: 3 ராசிகளுக்கு கொட்டும் அதிஷ்டம் – Sri Lanka Tamil News

Next Post

‘அசாமை கைது செய்’ போராட்டக்காரர்கள் ஊழல் தடுப்பு ஆணையத்தை சென்றடைந்தனர்; அதன் தலைவரைக் கைது செய்யக் கோரிக்கை. – Malaysiakini

Next Post

‘அசாமை கைது செய்’ போராட்டக்காரர்கள் ஊழல் தடுப்பு ஆணையத்தை சென்றடைந்தனர்; அதன் தலைவரைக் கைது செய்யக் கோரிக்கை. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin