• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Exclusive : இனி ஷேக் ஹசீனா வங்கதேச அரசியலுக்கு திரும்ப மாட்டார்

GenevaTimes by GenevaTimes
August 6, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
Exclusive : இனி ஷேக் ஹசீனா வங்கதேச அரசியலுக்கு திரும்ப மாட்டார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஷேக் ஹசீனா வங்கதேச அரசியலுக்கு திரும்ப மாட்டார் என அவரது மகன் சஜீப் வசேத் ஜாய் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் உறுதிபடுத்தியுள்ளார்.

வங்கதேசத்தில் பல ஆண்டுகளாக புகைந்து கொண்டிருந்த போராட்டங்கள் தற்போது அடுத்தடுத்து வெடித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு ஆரம்பப் புள்ளியாக இருந்தது, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கொடுக்கப்பட்ட 30 சதவீத இட ஒதுக்கீடுதான்.

இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமும் அரசு வழங்கிய இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததால், மாணவர்கள் போராட்டத்தை தீவிரப் படுத்தினர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்த நிலையில், ஒரு சில இடங்களில் அது வன்முறையாக வெடித்தது.  இதனை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லியில் தஞ்சம் புகுந்துள்ளார்.

விளம்பரம்

மேலும் தெரிந்துகொள்ள: 
பிரதமர் தலைமறைவு… ராணுவ ஆட்சி… வங்கதேசத்தில் என்ன நடக்கிறது?

இந்நிலையில் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக அவரது மகன் சஜீப் வசேத் ஜாய் அளித்த பேட்டியில், வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின்னரும் நாட்டை விட்டு வெளியேற ஷேக் ஹசீனா விரும்பவில்லை என விளக்கமளித்தார்.

வன்முறை முற்றிய நிலையில் அவர் நாட்டில் தங்குவது பாதுகாப்பானது அல்ல என்று குடும்பத்தினர் வலியுறுத்தியதன் பேரிலேயே அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறியதாகவும், இந்த வன்முறை விரைவில் முடிவுக்கு வரும் என்று நினைக்க வேண்டாம் என்றும் கூறினார்.

விளம்பரம்

இந்த சூழலில் வங்கதேசத்தின் பெரும்பான்மையான மக்கள் அமைதியாக இருப்பது தனக்கு மிகுந்த மனவருத்தத்தை தருவதாக குறிப்பிட்டார். மேலும், வங்கதேசத்தில் விரைவில் தேர்தல் நடக்கும் என்று நம்பும் வேளையில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடக்கும் என்று நினைக்கவில்லை என்று தெரிவித்ததோடு ஷேக் ஹசீனா மீண்டும் அரசியலுக்கு திரும்ப மாட்டார் எனக் கூறினார்.

.

Read More

Previous Post

Gold Rate Today | நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா? – News18 தமிழ்

Next Post

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி எழுச்சி!

Next Post
ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி எழுச்சி!

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி எழுச்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin