• Login
Monday, May 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Eurovision 2026 | 70ம் ஆண்டு யூரோவிஷன் விருதை தட்டிச்சென்ற பல்கேரிய பாடகி! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 18, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Eurovision 2026 | 70ம் ஆண்டு யூரோவிஷன் விருதை தட்டிச்சென்ற பல்கேரிய பாடகி! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 18, 2026 10:14 AM IST

70ஆம் ஆண்டு யூரோவிஷன் விருதை தட்டிச் சென்றார் பல்கேரிய பாடகி DARA.

யூரோவிஷன் 2026 போட்டி
யூரோவிஷன் 2026 போட்டி

ஆஸ்திரியாவின் வியன்னா நகரத்தில் நடப்பாண்டுக்கான யூரோவிஷன் போட்டி நடைபெற்றது. இதில் டென்மார்க், ஜெர்மனி, இஸ்ரேல், பெல்ஜியம், பல்கேரியா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல் உள்ளிட்ட 25 நாடுகளை சேர்ந்த இசை கலைஞர்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

யூரோவிஷன் இந்தப் போட்டி (Eurovision Song Contest) ஐரோப்பிய ஒலிபரப்பு ஒன்றியத்தால் (EBU) ஆண்டுதோறும் நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய சர்வதேச நேரடி இசைப் போட்டியாகும். 1956 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்போட்டி, தொலைக்காட்சியில் மிக நீண்ட காலமாக ஒளிபரப்பப்படும் உலகளாவிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.

இந்த ஆண்டு இப்போட்டியில் பல்கேரியாவை சேர்ந்த DARA, யூரோ விஷன் விருதினை தட்டிச் சென்றார். அவர் இந்தப் போட்டியில் தனது “பங்காரங்கா” பாடலை பாடி அனைவரையும் அசத்தினார். டாரா குழுவின் நடனமும் அனைவரையும் கவர்ந்தது. இந்த போட்டியில் நோவம் பேட்டன் என்ற இஸ்ரேலிய பாடகர் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

இப்போட்டியில் பங்கேற்கும் பாடல்கள் முற்றிலும் புதியதாக இருக்க வேண்டும் என்பது விதியாக இருக்கிறது. மேலும் பாடலின் கால அளவு 3 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதேபோல மேடையில் கலைஞர்கள் கண்டிப்பாக நேரலையாகவே பாட வேண்டும். உதட்டு ஒத்திசைவு (Lip-sync) அல்லது ஆட்டோ-டியூன் (Auto-tune) தொழில்நுட்பங்களுக்கு அனுமதி இல்லை. இந்த விதிகளுக்கு உட்பட்டு பாடிய டாரா குழுவினர், பரிசை தட்டிச்சென்றுள்ளனர்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

May 18, 2026 10:14 AM IST

Read More

Previous Post

யாழ். உள்ளிட்ட பகுதிகளில் வெளிவிவகார அமைச்சின் முக்கிய சேவைகள் முடக்கம்

Next Post

நான்கு மாதங்களுக்குள் மாநிலத் தேர்தல் நடத்தப்படலாம் என மலாக்கா முதலமைச்சர் சூசகம் | Makkal Osai

Next Post
நான்கு மாதங்களுக்குள் மாநிலத் தேர்தல் நடத்தப்படலாம் என மலாக்கா முதலமைச்சர் சூசகம் | Makkal Osai

நான்கு மாதங்களுக்குள் மாநிலத் தேர்தல் நடத்தப்படலாம் என மலாக்கா முதலமைச்சர் சூசகம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin