Erode Election Result: ‘பெரியாரை சீமான் விமர்சிப்பதாலேயே பாஜகவின் வாக்குகள் சீமான் கட்சிக்கு சென்றுவிடாது. அவர் பெரியாரை விமர்சிக்கும் காரணம் வேறு; நாங்கள் பெரியாரை விமர்சிக்கும் காரணம் வேறு’ என பாஜக செய்தித் தொடர்பாக குமரகுரு தெரிவித்து உள்ளார்.
Read More

