• Login
Friday, September 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

eRL சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம் | Tamilmirror Online

GenevaTimes by GenevaTimes
September 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
eRL சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம் | Tamilmirror Online
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



திட்டமிடப்பட்ட முறைமை மேம்படுத்தல் பணிகள் காரணமாக, எட்டு மாகாணங்களில் மின்னணு வருமான அனுமதிப்பத்திர (eRL 2.0) சேவை செப்டம்பர் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் செப்டம்பர் 28 ஆம் திகதி திங்கட்கிழமை வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.


இந்தத் தற்காலிக இடைநிறுத்தமானது மத்திய, வட மத்திய, வடமேல், தெற்கு, கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் மின்னணு வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகளைப் பாதிக்கும். பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்ற மின்னணு வருமான அனுமதிப்பத்திர சேவையின் தரத்தை உயர்த்தவும், அதன் செயல்திறனை மேம்படுத்தவுமே இந்த முறைமை மேம்படுத்தல் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


முறைமை மேம்படுத்தல் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் eRL 2.0 அமைப்பு மீண்டும் வழக்கமான சேவைகளுடன் இயங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Read More

Previous Post

பட்ஜெட் 2027 திட்டமிடலில் வருமானம் மற்றும் ஊதியத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் – அக்மல் நஸ்ருல்லா – Malaysiakini

Next Post

எல்நினோவால் இந்தியாவில் 15,800 பேர் உயிரிழக்க நேரிடும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல் | Makkal Osai

Next Post
எல்நினோவால் இந்தியாவில் 15,800 பேர் உயிரிழக்க நேரிடும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல் | Makkal Osai

எல்நினோவால் இந்தியாவில் 15,800 பேர் உயிரிழக்க நேரிடும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin