• Login
Tuesday, March 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Epstein Files : எப்ஸ்டீன் ஃபைலில் தலாய் லாமா பெயர்.. 169 முறை குறிப்பிடப்பட்டதால் பரபரப்பு.. | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 8, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Epstein Files : எப்ஸ்டீன் ஃபைலில் தலாய் லாமா பெயர்.. 169 முறை குறிப்பிடப்பட்டதால் பரபரப்பு.. | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 08, 2026 9:46 PM IST

2015-ம் ஆண்டு மே மாதம் அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலில், தலாய் லாமாவை இரவு விருந்திற்கு அழைப்பது குறித்து எப்ஸ்டீன் ஆலோசித்ததாகக் குறிப்புகள் உள்ளன.

தலாய் லாமா
தலாய் லாமா

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் 169 முறை , திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவின் பெயர் இடம்பெற்ற நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை கடந்த மாதம் வெளியிட்டது.

இதில், அமெரிக்க அதிபர் டிரம்ப், உலக பணக்காரர்கள் பில்கேட்ஸ், எலான் மஸ்க், மைக்கேல் ஜாக்சன் உள்பட புகழ்பெற்ற பல தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

எப்ஸ்டீனின் மின்னஞ்சல்கள் மற்றும் ஆவணங்களில் ‘தலாய் லாமா’ என்ற பெயர் 169 முறை குறிப்பிடப்பட்டிருந்தது.

குறிப்பாக, 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாத மின்னஞ்சல் ஒன்றில், ஒரு தீவில் நடைபெறும் நிகழ்வில் எப்ஸ்டீனும், தலாய் லாமாவும் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2015-ம் ஆண்டு மே மாதம் அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலில், தலாய் லாமாவை இரவு விருந்திற்கு அழைப்பது குறித்து எப்ஸ்டீன் ஆலோசித்ததாகக் குறிப்புகள் உள்ளன.

இந்தப் புகார்களைத் தலாய் லாமாவின் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்த எக்ஸ் பதிவில், புனிதத் தலைவர் தலாய் லாமா, ஜெப்ரி எப்ஸ்டீனை ஒருபோதும் சந்தித்ததில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

கேரளா: மசாஜ் சென்டரில் மாமுல் கேட்டு ரவுடிசம்… பெண் ஊழியரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வக்கிர கும்பல்… | India News (இந்தியா செய்திகள்)

Next Post

மலேசியாவும் இந்தியாவும் விரிவான மூலோபாயக் கூட்டாண்மையை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளன – – Malaysiakini

Next Post

மலேசியாவும் இந்தியாவும் விரிவான மூலோபாயக் கூட்டாண்மையை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளன – – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin