• Login
Saturday, April 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

EPFO-ல் உங்கள் KYC-ஐ எவ்வாறு அப்டேட் செய்வது…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க…

GenevaTimes by GenevaTimes
May 22, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
EPFO-ல் உங்கள் KYC-ஐ எவ்வாறு அப்டேட் செய்வது…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆன்லைன் மோசடியிலிருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது. எனவே “நோ யுவர் கஸ்டமர்” (KYC) விவரங்களை அப்டேட் செய்வது முக்கியமாகும். உங்கள் KYC-ஐ சரியான முறையில் அப்டேட் செய்வது, உங்கள் EPF கணக்கிற்கான தடையற்ற அக்சஸை வழங்குகிறது.

EPFO வில் உங்கள் KYC-ஐ எவ்வாறு அப்டேட் செய்வது?

  • EPFO ​​உறுப்பினர் போர்ட்டலில் லாகின் செய்யவும். https://www.epfindia.gov.in-இல் உள்ள EPFO ​​அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.
  • ஹோம் பேஜில், “ஃபார் எம்ப்ளாயீஸ்” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • உங்கள் UAN மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை என்டர் செய்து, ‘லாகின்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • உங்களிடம் இன்னும் UAN இல்லையென்றால், உங்கள் ஆதார் எண், PAN மற்றும் வங்கிக் கணக்கை போர்ட்டலில் இணைப்பதன் மூலம் UAN எண்ணை உருவாக்கலாம்.

    KYC பிரிவுக்குச் செல்லவும்

  • லாகின் செய்த பிறகு, மெயின் மெனுவிலிருந்து ‘மேனேஜ்’ என்ற டேப்-ஐ கிளிக் செய்யவும்.
  • ‘மேனேஜ்’ டேப்-இன் கீழ், உங்கள் KYC-ஐப் அப்டேட் செய்வதற்கான ஆப்ஷனைக் காண்பீர்கள். அதைக் கிளிக் செய்யவும்.
  • இதனையடுத்து KYC விவரங்களை அப்டேட் செய்யக்கூடிய பக்கத்திற்கு செல்வீர்கள்.
  • KYC டாக்குமெண்ட்களை அப்லோட் செய்யவும்

    ஆதார் அட்டை

    பான் அட்டை

    வங்கிக் கணக்கு விவரங்கள் (வங்கி கணக்கு எண், IFSC குறியீடு)

    பாஸ்போர்ட்

    வாக்காளர் ஐடி

  • KYC ஆப்ஷனை கிளிக் செய்த பிறகு, “டாக்குமெண்ட் டைப்” என்ற பக்கத்திற்கு செல்வீர்கள். இங்கு தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • நீங்கள் அப்டேட் செய்ய விரும்பும் டாக்குமெண்ட் டைப்-க்கு அடுத்துள்ள செக்பாக்ஸை செலக்ட் செய்து, “டாக்குமெண்ட் எண்” மற்றும் “பெயர் ஆஸ் பெர் டாக்குமெண்ட்” ஆகியவற்றை என்டர் செய்யவும்.
  • தேவையான விவரங்களை என்டர் செய்த பிறகு, “சேவ்” பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • டாக்குமெண்ட் பற்றிய தகவல்களை அப்டேட் செய்த பிறகு, “KYC பெண்டிங் ஃபார் அப்ரூவல்” என்ற ஸ்டேட்டஸ் காண்பிக்கப்படும். உங்கள் முதலாளி சரிபார்த்ததும், “டிஜிட்டலி அப்ரூவ்ட் KYC” என்ற ஸ்டேட்டஸ் காண்பிக்கப்படும்.
  • இறுதியாக, அப்டேட் செயல்முறை முடிந்ததும் உங்களுக்கு ஒரு மின்னஞ்சில் அனுப்பப்படும்.
  • KYC ஏன் முக்கியமானது?

  • KYC அப்டேட் செய்யவில்லை என்றால், கிளைம்கள் நிராகரிக்கப்படும்.
  • KYC-ஐ அப்டேட் செய்வதால் பணம் எடுப்பதில் அல்லது மாற்றுவதில் எந்த தாமதமும் இருக்காது.
  • KYC-ஐ அப்டேட் செய்வதால், பயனர்கள் தங்கள் மாதாந்திர PF பேலன்ஸ் மற்றும் அக்கவுன்ட் ஆக்டிவிட்டி குறித்த அப்டேட்களைப் பெறுவார்கள்.
  • KYC அப்டேட் செய்யவில்லை என்றால், பயனர்கள் தங்கள் கணக்குகள் தொடர்பான SMS அப்டேட்களை பெற மாட்டார்கள்.
  • ஒருவர் ஐந்து வருட சேவையை முடிப்பதற்கு முன்பு தனது PF தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்தால், மொத்தத் தொகையிலிருந்து 10% வரி கழிக்கப்படும். எனவே, EPF கணக்கில் PAN விவரங்களை அப்டேட் செய்வது அவசியமாகும். PAN அப்டேட் செய்யவில்லை என்றால், TDS விகிதம் 34.608% ஆக அதிகரிக்கும்.

    Read More

    Previous Post

    ஜேக்கப் பெத்தலுக்கு மாற்று வீரரை ஒப்பந்தம் செய்த ஆர்சிபி! | rcb signs tim seifert as replacement for jacob bethell

    Next Post

    வாக்களிப்பு வழிகாட்டிக் குறித்து ரஃபிஸிக்கு எதிராக முறையான எதிர்ப்பு இல்லை – புகார்கள் பணியகம் – Malaysiakini

    Next Post
    வாக்களிப்பு வழிகாட்டிக் குறித்து ரஃபிஸிக்கு எதிராக முறையான எதிர்ப்பு இல்லை – புகார்கள் பணியகம் – Malaysiakini

    வாக்களிப்பு வழிகாட்டிக் குறித்து ரஃபிஸிக்கு எதிராக முறையான எதிர்ப்பு இல்லை – புகார்கள் பணியகம் – Malaysiakini

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Facebook Twitter Instagram Youtube LinkedIn

    Explore the Geneva Times

    • About us
    • Contact us

    Advertise with us:

    marketing@genevatimes.ch

    Contact us:

    editor@genevatimes.ch

    Visit us

    © 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • செய்திகள்
      • இலங்கை
      • இந்தியா
      • சிங்கப்பூர்
      • மலேசியா
      • ⁠ஐரோப்பா
      • உலகம்
    • ஜெனீவா
    • வணிகம்
    • U- Report
    • விளையாட்டு
    • மேலும்
      • Today’s Headlines
      • ஆவணப்படம்
    • English

    © 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin