எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் நிறுவனம் (EPFO) என்பது ஊழியர்களின் சேமிப்பு, பென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் திட்டங்களை நிர்பகிப்பதற்கு உதவும் இந்தியாவின் ஒரு சீரமைக்கப்பட்ட துறையாகும். 24 கோடிக்கும் அதிகமான மெம்பர் அக்கவுண்டுகளைக் கொண்ட EPFO என்பது ஊழியர்களின் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மெம்பர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களுடைய EPF பாஸ்புக் மற்றும் லாகின் விவரங்களை அதிகாரப்பூர்வ வெப்சைட்டான epfindia.gov.in என்பதில் உள்ளிட்டு, PF பேலன்ஸை சரிபார்த்துக் கொள்ளலாம்.
ஒருவேளை உங்களுடைய EPF பாஸ்புக் பாஸ்வேர்டை நீங்கள் மறந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று குழப்பமாக உள்ளதா? இந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் EPFO வெப்சைட்டுக்கு சென்று உங்களுடைய பாஸ்வேர்டை எளிமையாக ரீசெட் செய்து கொள்ளலாம். அதற்கான படிப்படியான செயல்முறை என்ன என்பதை இந்த பதிவில் காண்போம்.
உங்களுடைய EPF பாஸ்புக் பாஸ்வேர்ட் நீங்கள் மறந்து இருந்தால் கூட இந்த எளிமையான படிகளை பயன்படுத்தி பாஸ்வேர்டை ரீசெட் செய்து கொள்ளலாம். பிறகு நீங்கள் புதிதாக மாற்றியமைத்த பாஸ்வேர்ட் மூலமாக லாகின் செய்து, உங்களுடைய மெம்பர் அக்கவுண்டை பயன்படுத்தலாம்.

