• Login
Thursday, May 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

EPFO | இனி நொடியில் பிஎஃப் பணம் எடுக்கலாம்.. ஊழியர்களுக்கு மத்திய அரசு ஹேப்பி நியூஸ்..! | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
May 20, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
EPFO | இனி நொடியில் பிஎஃப் பணம் எடுக்கலாம்.. ஊழியர்களுக்கு மத்திய அரசு ஹேப்பி நியூஸ்..! | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டிரிப்யூன் இந்தியா கட்டுரையின்படி, இந்த புதிய கொள்கை அமல்படுத்தப்பட்டவுடன், EPFO ​​உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து யுபிஐ கட்டண நுழைவாயில் மூலம் நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கிற்குப் பணத்தை மாற்றிக்கொள்ள முடியும். இதற்காக, பயனாளிகள் தங்கள் கணக்குடன் இணைக்கப்பட்ட யுபிஐ பின் எண்ணைப் பயன்படுத்தி பரிவர்த்தனையைப் பாதுகாப்பாக முடிக்க வேண்டும். தற்போது, ​​பிஎஃப் பணத்தை எடுக்க, விண்ணப்பித்து பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் முக்கிய நோக்கம், இந்தத் தாமதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, சாமானிய மக்களுக்கு அதிவேக சேவைகளை வழங்குவதாகும்.டிரிப்யூன் இந்தியா கட்டுரையின்படி, இந்த புதிய கொள்கை அமல்படுத்தப்பட்டவுடன், EPFO ​​உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து யுபிஐ கட்டண நுழைவாயில் மூலம் நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கிற்குப் பணத்தை மாற்றிக்கொள்ள முடியும். இதற்காக, பயனாளிகள் தங்கள் கணக்குடன் இணைக்கப்பட்ட யுபிஐ பின் எண்ணைப் பயன்படுத்தி பரிவர்த்தனையைப் பாதுகாப்பாக முடிக்க வேண்டும். தற்போது, ​​பிஎஃப் பணத்தை எடுக்க, விண்ணப்பித்து பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் முக்கிய நோக்கம், இந்தத் தாமதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, சாமானிய மக்களுக்கு அதிவேக சேவைகளை வழங்குவதாகும்.

டிரிப்யூன் இந்தியா கட்டுரையின்படி, இந்த புதிய கொள்கை அமல்படுத்தப்பட்டவுடன், EPFO ​​உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து யுபிஐ கட்டண நுழைவாயில் மூலம் நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கிற்குப் பணத்தை மாற்றிக்கொள்ள முடியும். இதற்காக, பயனாளிகள் தங்கள் கணக்குடன் இணைக்கப்பட்ட யுபிஐ பின் எண்ணைப் பயன்படுத்தி பரிவர்த்தனையைப் பாதுகாப்பாக முடிக்க வேண்டும். தற்போது, ​​பிஎஃப் பணத்தை எடுக்க, விண்ணப்பித்து பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் முக்கிய நோக்கம், இந்தத் தாமதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, சாமானிய மக்களுக்கு அதிவேக சேவைகளை வழங்குவதாகும்.

Read More

Previous Post

அச்சுறுத்தல்களுக்கு அஞ்சமாட்டோம்…! ஈரான் விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை

Next Post

தம்பி கொலை வழக்கு: சொந்த அண்ணன் உட்பட 5 பேர் மீது ஈப்போ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு! | Makkal Osai

Next Post
தம்பி கொலை வழக்கு: சொந்த அண்ணன் உட்பட 5 பேர் மீது ஈப்போ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு! | Makkal Osai

தம்பி கொலை வழக்கு: சொந்த அண்ணன் உட்பட 5 பேர் மீது ஈப்போ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin