EPF மூலம் கிடைக்கக்கூடிய வருமானம் – முதலீட்டிற்கு ஆண்டுக்கு 8.25% வட்டி கிடைத்தால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தத் தொகை சுமார் ரூ. 35,96,445-ஆக (தோராயமாக ரூ. 35.96 லட்சம்) இருக்கும். இதில் அசல் முதலீடு மற்றும் வட்டி ஆகிய இரண்டும் அடங்கும். PPF மூலம் கிடைக்கக்கூடிய வருமானம் – அதே தொகையை ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதத்தில் PPF-இல் முதலீடு செய்தால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகை சுமார் ரூ. 32,54,567-ஆக (தோராயமாக ரூ. 32.54 லட்சம்) இருக்கும்.


