ஊழியர்களின் நலனுக்காக EPFO அவ்வப்போது பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளில் EPFO பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக, தற்போது PF பணத்தை எடுப்பது மிகவும் எளிதாகியுள்ளது. இதற்கிடையில், EPS-95 திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000-லிருந்து ரூ.7,500 ஆக உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.


