• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

EPDP செய்த கொலைகள் அம்பலத்துக்கு வரும்…! எச்சரிக்கும் றஜீவன் எம்பி

GenevaTimes by GenevaTimes
December 30, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
EPDP செய்த கொலைகள் அம்பலத்துக்கு வரும்…! எச்சரிக்கும் றஜீவன் எம்பி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) செய்த கொலைகள், கடத்தல்கள், கப்பம், ஊழல் தொடர்பிலும் அம்பலத்துக்கு வரும் என நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி எச்சரித்துள்ளார்.

அத்துடன் அதை நீதித்துறை செய்யும் என்றும் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

பிரஜாசக்தி வறுமை ஒழிப்புக்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்
அமைக்கப்பட்டுள்ள சமூக அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களுக்கான நியமனக்
கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய் கிழமை (30) வடமராட்சி வடக்கு பிரதேச
செயலகத்தில் பிரதேச செயலர் ந. திருலிங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது.

நியமனக் கடிதங்கள்


இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் கலந்து
கொண்டு, சமூக அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்களை
உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்ததுடன் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

EPDP செய்த கொலைகள் அம்பலத்துக்கு வரும்...! எச்சரிக்கும் றஜீவன் எம்பி | Rajeevan Mp Warns Epdp

வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்த மொத்தம் 35 பேருக்கான நியமனக் கடிதங்கள் இந்நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டன.

வறுமை ஒழிப்பு, சமூக
மேம்பாடு மற்றும் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை அடித்தள மட்டத்தில்
வலுப்படுத்தும் நோக்குடன் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டது.


நிகழ்வில் பிரதேச செயலக அதிகாரிகள், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
மற்றும் நியமனம் பெற்ற குழுத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஓடிடியில் வெளியாகும் யாமி கவுதமின் ’ஹக்’…எதில், எப்போது பார்க்கலாம்? | Makkal Osai

Next Post

ரஷ்ய அதிபர் புதின் இல்லத்தின் மீது தாக்குதல்.. பிரதமர் நரேந்திர மோடி கவலை! | இந்தியா

Next Post
ரஷ்ய அதிபர் புதின் இல்லத்தின் மீது தாக்குதல்.. பிரதமர் நரேந்திர மோடி கவலை! | இந்தியா

ரஷ்ய அதிபர் புதின் இல்லத்தின் மீது தாக்குதல்.. பிரதமர் நரேந்திர மோடி கவலை! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin