• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ENG vs IND | இரு அணிகளும் 387 ரன்களில் ஆல்-அவுட்! இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளதா?

GenevaTimes by GenevaTimes
July 13, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ENG vs IND | இரு அணிகளும் 387 ரன்களில் ஆல்-அவுட்! இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளதா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 13, 2025 8:39 AM IST

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் 387 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

கேல்.எல்.ராகுல் சதம்கேல்.எல்.ராகுல் சதம்
கேல்.எல்.ராகுல் சதம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 387 ரன்களில் ஆட்டமிழந்தது.

லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 3-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தினார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பந்த், இந்த போட்டியிலும் அரைசதம் கடந்து 74 ரன்கள் சேர்த்திருந்த போது, அவசியமின்றி ஒரு ரன்னுக்காக ஓடியபோது, ஸ்டோக்ஸின் துல்லிய த்ரோவால் ரன் அவுட் ஆனார்.

இதையடுத்து ஜடேஜா 72 ரன்களும் எடுத்து கைகொடுத்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 23 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தியிருந்தாலும், பேட்டிங்கில் 10-ஆவது வீரராக களமிறங்கிய பும்ரா டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். டெஸ்ட் போட்டிகளில் கடந்த 7 இன்னிங்ஸ்களில் பumரா 6-ஆவது முறையாக டக் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 387 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளிலும் ஒரு இன்னிங்ஸில் சம அளவிலான ரன்களில் ஆல்-அவுட் ஆவது இது 9-ஆவது முறையாகும்.

இதையடுத்து மூன்றாம் நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 1 ஓவர் மட்டுமே விளையாடி 2 ரன்களை சேர்த்தது. இன்னும் 2 நாட்கள் இருக்கும் நிலையில், போட்டி இரு அணிகளுக்கும் சாதகமான நிலையில் தான் உள்ளது. இன்று இங்கிலாந்து வீரர்களின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினால் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 13, 2025 8:39 AM IST

Read More

Previous Post

சென்னை கூவத்தில் பவன் கல்யாண் கட்சி நிர்வாகி சடலம்.. ஆந்திராவை அலறவிட்ட கொடூரச் சம்பவம்.. நடந்தது என்ன?

Next Post

2025 ஜூன் மாதத்தில் இலங்கை தொழிலாளர்கள் $635.7 மில்லியன் பணத்தை நாட்டுக்கு அனுப்பினர். | Makkal Osai

Next Post
2025 ஜூன் மாதத்தில் இலங்கை தொழிலாளர்கள் $635.7 மில்லியன் பணத்தை நாட்டுக்கு அனுப்பினர். | Makkal Osai

2025 ஜூன் மாதத்தில் இலங்கை தொழிலாளர்கள் $635.7 மில்லியன் பணத்தை நாட்டுக்கு அனுப்பினர். | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin