சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் இன்று (மார்ச் 4) மனிதவள அமைச்சர் Tan see lang ஓர் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார்.
நிதித் துறையில் குறைந்தபட்ச சம்பளம் 5,500 வெள்ளியிலிருந்து இப்போது 6,200 வெள்ளியாக அதிகரிக்கும்.
அடுத்த 2025-ஆம் ஆண்டு முதல் புதிய Employment Pass விண்ணப்பங்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் 5,000 வெள்ளியிலிருந்து 5,600 வெள்ளியாக உயரும்.