• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Elvis Presley: பிரபல பாடகர் மற்றும் நடிகரின் பழைய ஷூ; ஏலத்தில் எடுத்த ரசிகர் கொடுத்த தொகை இவ்வளவா? | american singer and actor Elvis Presley’s legendary blue suede shoes auctioned

GenevaTimes by GenevaTimes
July 3, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
Elvis Presley: பிரபல பாடகர் மற்றும் நடிகரின் பழைய ஷூ; ஏலத்தில் எடுத்த ரசிகர் கொடுத்த தொகை இவ்வளவா? | american singer and actor Elvis Presley’s legendary blue suede shoes auctioned
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இசைக்கலைஞராக மட்டுமின்றி நடிகராகவும் ஹாலிவுட்டில் 31 திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘Love Me Tender’, ‘Loving You’, ‘Jailhouse Rock’ உள்ளிட்ட இவரது திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஹாலிவுட்டில் இவருக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது. 20ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பிரபல இசைக் கலைஞர்களில் ஒருவரான இவர், ஆகஸ்ட் 16, 1977ம் ஆண்டு காலமானார்.

இதையடுத்து இவர் பயன்படுத்திய அணிகலன்கள், பொருட்கள் காட்சிப் பொருளாக ரசிகர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. எல்விஸ் ஆரோன் பிரெஸ்லி பயன்படுத்திய ஷீவை, கடந்த வாரம் ‘henry aldridge auctioneers’ நிறுவனம் ஏலத்திற்காக வைத்திருக்கிறது. எல்விஸிலியின் தீவிர ரசிகர் ஒருவர் இந்த ஷூ-வை இந்திய மதிப்பில் ரூ.1.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்நிறுவனம், “ஜூலை 1ம் தேதி 1956ம் ஆண்டு ‘I Want You, I Need You, I Love You’ என்ற பாடலை மேடையில் பாடும்போது இந்த ‘blue suede’ ஷூவை அணிந்திருந்தார்.

அவருக்கு மிகவும் பிடித்த ஷு இது. அதனால், இந்த ஷூவை அவர் தன் நண்பர்களிடம் கொடுத்து பத்திரமாக வைக்கச் சொல்லியிருந்தார். கடைசிவரை அவர்கள் இந்த ஷுவை பாதுகாத்து வைத்திருந்தனர்” என்று பதிவிட்டுள்ளனர். சாதாரண பழைய ஷூவை ரூ.1.25கோடிக்கு வாங்கிய ரசிகரின் செயல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Read More

Previous Post

நிதி நெருக்கடி காரணமாக விடைபெறும் ‘Koo’ தளம்! | micro blogging site koo shuts down twitter rival

Next Post

வெளிநாட்டினர் வசம் MAHB? உண்மையில்லை என்கிறார் அமீர் ஹம்சா | Makkal Osai

Next Post
வெளிநாட்டினர் வசம் MAHB? உண்மையில்லை என்கிறார் அமீர் ஹம்சா | Makkal Osai

வெளிநாட்டினர் வசம் MAHB? உண்மையில்லை என்கிறார் அமீர் ஹம்சா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin