• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Elon Musk : `வரும் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ சென்று விடுவார்…' – ஆரூடம் கூறும் எலான் மஸ்க்

GenevaTimes by GenevaTimes
November 8, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
Elon Musk : `வரும் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ சென்று விடுவார்…' – ஆரூடம் கூறும் எலான் மஸ்க்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில், கமலா ஹாரிஸை எதிர்கொண்ட டொனால்ட் ட்ரம்ப், அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்றார். இந்த வெற்றிக்குப் பின்னணியில் முக்கிய காரணமாக டெஸ்லா நிறுவனரும், எக்ஸ் தள உரிமையாளருமான எலான் மஸ்க் இருந்தது உலகறிந்த செய்தி. இந்த நிலையில், ஜெர்மன் பத்திரிகையாளர் ஒருவர் எக்ஸ் பக்கத்தில், “ஜெர்மன் சோசலிச அரசு கவிழ்ந்துவிட்டதால், விரைவில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவுக்கு பதிலளித்திருந்த எலான் மஸ்க், ஜெர்மன் நிதித்துறை அமைச்சரின் பெயரான ஓலாஃப் ஸ்கோலை குறிப்பிட்டு, “ஓலாஃப் ஸ்கோல் முட்டாள்” எனக் குறிப்பிட்டிருந்தார். ஓலாஃப் என்பது டிஸ்னியின் ஒரு கற்பனை கதாபாத்திரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜஸ்டின்

அந்தப் பதிவைத் தொடர்ந்து எக்ஸ் பக்க பயனர் ஒருவர் எக்ஸ் தளத்தில் எலான் மஸ்கைச் சுட்டி, ‘கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோவை பதவியிலிருந்து நீக்க உதவ வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பதிவுக்கு பதிலளித்த எலான் மஸ்க், “அவர் வரவிருக்கும் தேர்தலில் சென்றுவிடுவார்” எனக் கணித்துக் குறிப்பிட்டிருக்கிறார். அடுத்த ஆண்டு அக்டோபர் அல்லது அதற்கு முன்னதாக கனடாவில் பிரதமர் தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

அமித்ஷாவை நேரடியாக சீண்டிய கனடா – பின்னணியும் தாக்கமும் என்ன?

Read More

Previous Post

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம் & இன்றைய  நிலவரம் இதோ!

Next Post

அவதூறு வழக்கில் தோற்றது ஏமாற்றமளிக்கிறது – முகைதின்

Next Post
அவதூறு வழக்கில் தோற்றது ஏமாற்றமளிக்கிறது – முகைதின்

அவதூறு வழக்கில் தோற்றது ஏமாற்றமளிக்கிறது – முகைதின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin