.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}
“சிங்கப்பூர் விளையாட்டுத் துறையில் மிகப்பெரும் முன்னேற்றத்தை அடையும்”
.elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=”.svg”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block}

.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-stacked .elementor-drop-cap{background-color:#69727d;color:#fff}.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-framed .elementor-drop-cap{color:#69727d;border:3px solid;background-color:transparent}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap{margin-top:8px}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap-letter{width:1em;height:1em}.elementor-widget-text-editor .elementor-drop-cap{float:left;text-align:center;line-height:1;font-size:50px}.elementor-widget-text-editor .elementor-drop-cap-letter{display:inline-block}
சிங்கப்பூர்: சிங்கப்பூர் அடுத்த 10 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் பெரிய முன்னேற்றத்தை அடையும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்தினம் நம்பிக்கை தெரிவித்தார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் கலந்து கொண்டு உரையாற்றினார்.
சிங்கப்பூர் போன்ற சிறிய நாட்டிற்கு ஒலிம்பிக் போன்ற பெரிய அரங்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
இம்முறை பாரிஸ் ஒலிம்பிக்கில் பல புதிய இளம் விளையாட்டு வீரர்கள் சிங்கப்பூரை பிரதிநிதித்து விளையாடுவதையும், அவர்கள் விளையாட்டின் மீது கொண்ட ஆர்வத்தையும் பாராட்டி பேசினார்.
பின்பு சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் பங்கேற்ற போட்டிகளை பார்வையிட்டார்.
மேலும் அவர் CNAக்கு அளித்த பேட்டியில், போட்டியில் வெற்றி தோல்வி என்பது இயல்பான ஒன்றுதான் இருந்தாலும் வீரர்கள் உலகின் தலைசிறந்த திறனாளர்களுடன் மோதும் துணிச்சல், ஈடுபாடு, ஆக்கபூர்வமான பயிற்சி, போட்டியில் செலுத்திய முழு கவனம் இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது அவர்கள் மற்றவர்களுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றனர்.
விளையாட்டு வீரர்கள் தங்களின் இலக்கை நிர்ணயித்துக் கொள்ளும் திறன் உள்ளவர்களாக இருப்பதாக கூறினார்.
இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியை ஏற்று நடத்தும் பிரெஞ்சு மக்களுக்கு தன் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
Follow us on : click here
The post Elementor #23070 appeared first on SG Tamilan.