• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

Elementor #21618

GenevaTimes by GenevaTimes
July 15, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 4 mins read
0
Elementor #21618
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அதிர்ச்சி…! பிறந்தநாள் விழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் மரணம்…

பிரான்சில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்தநாள் விழாவில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர். அவர்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் அடங்குவார்.

மூவரையும் சுட்டுக் கொன்ற பின்னர், சந்தேக நபர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளார்.

பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருந்த 20 வயதுடைய இளைஞரும், அவரது தந்தையும், கொண்டாட்டத்திற்கு வந்திருந்த விருந்தினர் ஒருவரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.



குழந்தை பராமரிப்பு இல்லத்திலிருந்து வெளியேறும் இளைஞர்களுக்கு நிதியுதவி அறிவிப்பு..

இந்த தாக்குதல் எதற்காக, ஏன் நடத்தப்பட்டது என்பதை அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்னர் அந்த நபர் வீதிகளில் சென்ற வாகனங்களை நோக்கிச் சுட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்பின் அருகில் உள்ள வீட்டிற்கு சென்று துப்பாக்கி சூடு நடத்தியது தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சிங்கப்பூரில் வேறு வேலை தேடுபவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!

சம்பவத்தை நேரில் பார்த்த 15 பேரை மனநல மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

மேலும் துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபருக்கு ஐம்பது வயது இருக்கும் என கணிக்கப்படுகிறது.

Follow us on : click here ⬇️

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg

The post Elementor #21618 appeared first on SG Tamilan.



Read More

Previous Post

1909ஆம் ஆண்டு மாயம்… 115 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட கப்பல்… ஆய்வாளர்கள் கூறும் ஷாக் தகவல்!

Next Post

Ballon d’Or விருதை லாமின் யாமல் வெல்ல வாய்ப்புள்ளது: பாய்சங் பூட்டியா | Lamine Yamal potential to win Ballon d Or Baichung Bhutia

Next Post
Ballon d’Or விருதை லாமின் யாமல் வெல்ல வாய்ப்புள்ளது: பாய்சங் பூட்டியா | Lamine Yamal potential to win Ballon d Or Baichung Bhutia

Ballon d’Or விருதை லாமின் யாமல் வெல்ல வாய்ப்புள்ளது: பாய்சங் பூட்டியா | Lamine Yamal potential to win Ballon d Or Baichung Bhutia

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin