.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}
Fountain of wealth இல் கார் விழுந்து விபத்து!! ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்!!
.elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=”.svg”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block}
.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-stacked .elementor-drop-cap{background-color:#69727d;color:#fff}.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-framed .elementor-drop-cap{color:#69727d;border:3px solid;background-color:transparent}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap{margin-top:8px}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap-letter{width:1em;height:1em}.elementor-widget-text-editor .elementor-drop-cap{float:left;text-align:center;line-height:1;font-size:50px}.elementor-widget-text-editor .elementor-drop-cap-letter{display:inline-block}
சிங்கப்பூரில் Suntec City – இன் Fountain of Wealth இல் கார் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் குறித்து ஜூலை 12(நேற்று) நள்ளிரவு சுமார் 12. 20 மணியளவில் காவல்துறைக்கும், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கும் தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.
56 வயதுடைய கார் டிரைவர் சுயநினைவுடன் டான் டொக் செங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அதனை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை கூறியது.
அந்த நபர் ஆபத்தான முறையில் காரை ஓட்டியதற்காக விசாரிக்கப்பட்டு வருகிறார்.
Suntec City- இன் Fountain of Wealth ஓர் முக்கிய பகுதியாக கருதப்படுகிறது.
மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
பராமரிப்பு பணிகளுக்காக ஜூலை 5 முதல் 25 வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஆன்லைனில் இந்த விபத்து குறித்த வீடியோ,புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது.
ஒரு கார் Fountain of Wealth இல் தலைகீழாக கிடப்பதைக் காணலாம். மேலும் தரையில் குப்பைகள் சிதறி கிடப்பதையும் காணலாம்.
Follow us on : click here
The post Elementor #21477 appeared first on SG Tamilan.

