.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}
சிங்கப்பூரின் நீச்சல் வீராங்கனை குவா டிங் வென்னின் மேல்முறையீடு நிராகரிப்பு!!
.elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=”.svg”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block}
.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-stacked .elementor-drop-cap{background-color:#69727d;color:#fff}.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-framed .elementor-drop-cap{color:#69727d;border:3px solid;background-color:transparent}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap{margin-top:8px}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap-letter{width:1em;height:1em}.elementor-widget-text-editor .elementor-drop-cap{float:left;text-align:center;line-height:1;font-size:50px}.elementor-widget-text-editor .elementor-drop-cap-letter{display:inline-block}
சிங்கப்பூர்: 2024 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறாத நீச்சல் வீரர் குவா டிங் வென் போட்டியில் பங்கேற்பதற்காக மேல்முறையீடு செய்திருந்தார்.
சிங்கப்பூர் நீர் விளையாட்டு அமைப்பானது அவரது மேல்முறையீட்டை நிராகரித்ததை 31 வயதான குவா டிங் வென் உறுதிப்படுத்தினார்.
இது குறித்து அவருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கிடைத்தது.
குவாவுக்குப் பதிலாக நீச்சல் வீரர் கான் சிங் ஹுவீ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
கான் 4×100 மீட்டர் பலபாணி போட்டியில் பங்கேற்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
தான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறவில்லை என்ற செய்தி குழப்பத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியதாக குவா கூறினார்.
குவா டிங் வென் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்றிருந்தால் அது அவரது நான்காவது ஒலிம்பிக் போட்டியாகும்.
Follow us on : click here
The post Elementor #21018 appeared first on SG Tamilan.

