• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

Elementor #20769

GenevaTimes by GenevaTimes
July 7, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 5 mins read
0
Elementor #20769
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


PMD ஸ்கூட்டரில் வந்த பெண் மீது மோதிய கார்!! தூக்கி வீசப்பட்ட பெண்!!

சிங்கப்பூரில் ஜூலை 6-ஆம் தேதி மணியளவில் Yishun அவென்யூ 4 மற்றும் Yishun தெரு 51 சந்திப்பில் PMD ஸ்கூட்டர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஸ்கூட்டரில் வந்த 50 வயது பெண் தூக்கி வீசப்பட்டார்.

விபத்து நடந்த தினத்தன்று காலை சுமார் 11.35 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கும், காவல்துறைக்கும் தகவல் வந்ததாக தெரிவித்தது.

சமூக ஊடகங்களில் இது குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அதில் PMD ஸ்கூட்டரில் வந்த பெண் சாலையைக் கடக்க முயன்ற போது கார் மோதுவதைக் காணலாம்.



கலிபோர்னியாவில் கொளுந்து விட்டு எரியும் தீ!! போராடும் தீயணைப்பு வீரர்கள்!!

அந்த பெண் கீழே விழுந்த பிறகு தானாக எழுந்து நிற்பதைக் காணலாம்.

அப்பெண் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் பொழுது சுயநினைவுடன் இருந்ததாக காவல்துறை தெரிவித்தது.

இச்சம்பவம் தொடர்பாக 46 வயதுடைய கார் டிரைவர் விசாரணைக்கு உதவுவதாக கூறினர்.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தது.

Follow us on : click here ⬇️

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg

APP LINK : https://play.google.com/store/apps/details?id=com.app.sgtamilan&pli=1



இனி மருத்துவரை 15 நிமிடங்களுக்குள் அணுகலாமா? புதிய சேவை அறிமுகம்!!

The post Elementor #20769 appeared first on SG Tamilan.



Read More

Previous Post

மஇகா உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட டி.மோகன் அதிர்ச்சி தோல்வி | Makkal Osai

Next Post

இரு தினங்கள் பாடசாலைகள் மூடப்படுமா? அவசர அறிவிப்பு

Next Post
இரு தினங்கள் பாடசாலைகள் மூடப்படுமா? அவசர அறிவிப்பு

இரு தினங்கள் பாடசாலைகள் மூடப்படுமா? அவசர அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin