• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

Elementor #20216

GenevaTimes by GenevaTimes
July 2, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 6 mins read
0
Elementor #20216
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


/*! elementor – v3.18.0 – 20-12-2023 */
.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}

செந்தோசா கடலில் விழுந்த பெண் கைது!!

/*! elementor – v3.18.0 – 20-12-2023 */
.elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=”.svg”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block}

/*! elementor – v3.18.0 – 20-12-2023 */
.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-stacked .elementor-drop-cap{background-color:#69727d;color:#fff}.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-framed .elementor-drop-cap{color:#69727d;border:3px solid;background-color:transparent}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap{margin-top:8px}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap-letter{width:1em;height:1em}.elementor-widget-text-editor .elementor-drop-cap{float:left;text-align:center;line-height:1;font-size:50px}.elementor-widget-text-editor .elementor-drop-cap-letter{display:inline-block}

சிங்கப்பூர்: செந்தோசா கடலில் விழுந்த பெண்ணை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் ஜூன் 29-ஆம் தேதி நடந்ததாக 8 வேர்ல்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது .

இது தொடர்பான வீடியோவை ஒருவர் டிக்டாக்கில் பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோ வைரலாகி உள்ளது.

வீடியோவில், கடலோர காவல்படை அதிகாரிகள் அவரை காப்பாற்றும் போது, ​​​​அந்த பெண் பாதுகாப்பு மிதவையை கெட்டியாக பிடித்திருப்பதைக் காணலாம்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்களும் அந்தப் பெண்ணை காப்பாற்றுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.



சிங்கப்பூர் செல்ல ஜூலை மாதத்திற்கு தேவையான டாக்குமெண்ட்கள்!!

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவர் நலன் மீது அக்கறை தெரிவித்து வருகின்றனர்.

ஜூன் 29 ஆம் தேதி இரவு 8.45 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக 8 வேர்ல்ட் செய்தி நிறுவனத்திடம் காவல்துறை தெரிவித்தனர்.

31 வயது மதிக்கத்தக்க அந்த பெண் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவர் இது போன்ற செயல்களில் ஈடுபட்ட காரணத்திற்காக மனநல (பராமரிப்பு மற்றும் சிகிச்சை) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.



வெளிநாட்டு வேலை வாய்ப்பு !!

Follow us on : click here ⬇️

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg

The post Elementor #20216 appeared first on SG Tamilan.



Read More

Previous Post

LFL: ஒதுக்கீடு சமநிலையற்றதாக இருக்கும் வரை மெட்ரிகுலேஷன் தகுதியானது அர்த்தமற்றது

Next Post

இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு மகிந்த அஞ்சலி – ஐபிசி தமிழ்

Next Post
இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு மகிந்த அஞ்சலி – ஐபிசி தமிழ்

இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு மகிந்த அஞ்சலி - ஐபிசி தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin