.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}
பிரபலமான கொரியன் Ramen நூடுல்ஸ்!!திரும்பப் பெற உத்தரவிட்டுள்ள டென்மார்க்!! இதுவே முதல்முறை!!
.elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=”.svg”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block}
.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-stacked .elementor-drop-cap{background-color:#69727d;color:#fff}.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-framed .elementor-drop-cap{color:#69727d;border:3px solid;background-color:transparent}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap{margin-top:8px}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap-letter{width:1em;height:1em}.elementor-widget-text-editor .elementor-drop-cap{float:left;text-align:center;line-height:1;font-size:50px}.elementor-widget-text-editor .elementor-drop-cap-letter{display:inline-block}
டென்மார்க் : தென் கொரியா நிறுவனத்தின் தயாரிப்பான சாம்யாங்கின் Ramen நூடுல்ஸ் தயாரிப்புகளை திரும்பப் பெற டென்மார்க் உத்தரவிட்டுள்ளது.
அதில் கேப்சைனின் அளவுகள் அதிகமாக இருப்பதினால் அதனை சாப்பிடுபவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறியுள்ளது.
அது 1960 ஆம் ஆண்டு முதன்முதலில் இன்ஸ்டன்ட் நூடுல்ஸை உருவாக்கிய நாட்டின் முதல் நிறுவனம்.
டென்மார்க்கின் உணவு நிறுவனம் திரும்பப் பெறுவதை குறித்து செவ்வாய்கிழமை தெரிவித்தது.
அதன் மூன்று சுவைகள் திரும்பப் பெறப்படுகிறது.
அவை Buldak 3x Spicy & Hot chicken, 2x Spicy & Hot chicken, Hot chicken stew.
இதனை அடுத்து உணவின் தரத்தில் எந்த குறையும் இல்லை என்று தயாரிப்பாளரான சாம்யாங் கூறியது.
உலகளவில் அவை ஏற்றுமதி செய்யப்படுகிறது. அவைகளை திரும்பப் பெறுவது இது முதல்முறை என்றும் கூறியது.
பாக்கெட் ஒன்றில் உள்ள கேப்சைசின் அளவு மிக அதிகமாக இருப்பதால் அதை உண்பவர்களுக்கு உடலில் தீங்கு ஏற்படும் அபாயம் உள்ளது என்று தெரிவித்தது.
இந்த உணவு மிகவும் காரணமாக இருப்பதால் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயம் உள்ளது. இந்த உணவை வைத்திருந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும் அல்லது வாங்கிய கடைகளில் திரும்ப கொடுக்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்தது.
Follow us on : click here
The post Elementor #18185 appeared first on SG Tamilan.

