Last Updated:
Egg Rate | வடமாநிலங்களில் குளிர் அதிகரித்துள்ளதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கியுள்ளதாலும் முட்டையின் தேவை அதிகரித்துள்ளதாகவும், ஆனால், அதற்கு ஏற்ற வகையில் உற்பத்தி இல்லாததால் விலை அதிகரித்துள்ளதாகவும் முட்டை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

