• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

E20 பெட்ரோலில் எந்த பிரச்சனையும் இல்லை.. சவால் விடும் நிதின் கட்கரி..! | Union Minister Nitin Gadkari Issues Open Challenge Over E20 Ethanol Blended Petrol Debate

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
E20 பெட்ரோலில் எந்த பிரச்சனையும் இல்லை.. சவால் விடும் நிதின் கட்கரி..! | Union Minister Nitin Gadkari Issues Open Challenge Over E20 Ethanol Blended Petrol Debate
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


E20 பெட்ரோலில் எந்த பிரச்சனையும் இல்லை.. சவால் விடும் நிதின் கட்கரி..!

எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்துவதால் வாகனங்களின் மைலேஜ் குறைவதைத் தாண்டி வாகனங்களின் பாகங்கள் சேதமடைந்து வருகிறது என சமூகவலைத்தளத்திலும், மக்களும் தொடர்ந்து குற்றச்சாட்டி வரும் நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று கலந்துகொண்ட பீகார் முதலீட்டாளர் மாநாட்டில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்துவதன் வாயிலாக வாகனங்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறுபவர்கள் அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்த முக்கிய நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்குச் சவால் விடுத்துள்ளார். E20 பெட்ரோல் பயன்படுத்துவதால் வாகனம் சேதமடைந்ததாகக் கூறுபவர்கள் யாராக இருந்தாலும் முன்வரலாம் என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

 E20 பெட்ரோலில் எந்த பிரச்சனையும் இல்லை.. சவால் விடும் நிதின் கட்கரி..!

இதுவரையில் எத்தனால் கலந்த பெட்ரோல் காரணமாக வாகனங்கள் சேதமடைந்ததாக ஆதாரப்பூர்வமான புகார்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்பதை மறைமுகமாகப் பீகார் முதலீட்டாளர் மாநாட்டின் துவக்க விழா கூட்டத்தில் மத்திய அரசின் எத்தனால் கலப்பு கொள்கை குறித்துப் பேசும்போது கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் இந்தியாவில் 2022 முதல் இந்தியாவில் 4 கோடி 4 சக்கர வாகனங்களும், 20 கோடி இரு சக்கர வாகனங்களும் இயங்கி வருகிறது. மேலும் நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கும் வாகனங்களை வைத்து ஆய்வு செய்துள்ளது என இக்கூட்டத்தில் தெரிவித்தார். சில நிறுவனங்கள் 100 சதவீதம் எத்தனால் மூலம் இயங்கும் வாகனங்களையும் சோதனை செய்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

சில மாதங்களுக்கு முன்பு வரை நாடு முழுவதும் வெடித்த E20 பெட்ரோல் விவகாரம் காணாமல் போன நிலையில் நிதின் கட்கரி பேச்சால் மீண்டும் பூதாகரமாக வெடிக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

இன்றும் மும்பையை அதிரவிட்டு வரும் சிஜேபியினர், ஜூலை மாதம் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவுக்குப் பின்பு E20 Janta Party என ஒரு குழு உருவாகி, E20 பெட்ரோலை திரும்பப் பெறவும், நிதின் கட்கரியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியது.

E20 பெட்ரோல் விலை மற்றும் அதன் தரத்தை விமர்சனம் செய்த நடைப்பயணம் மேற்கொள்ளவும் ஒரு இயக்கம் திட்டமிட்டது. இந்த நிலையில் நிதின் கட்கரி E20 பெட்ரோல் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதை ஆதாரத்தோடு காட்ட நாட்டு மக்களுக்குச் சவால் விட்டு உள்ளார்.

எத்தனால் கலப்பு மூலம் நாட்டின் எரிபொருள் இறக்குமதி செலவுகளைக் குறைக்க முடியும் எனவும், இதன் மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் கிடைப்பதாகவும் மத்திய அரசு தொடர்ந்து E20 பெட்ரோல் பயன்பாட்டுக் காரணம் முன்வைத்தாலும், கோடிக்கணக்கான வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்படுவது தான் தற்போதைய முக்கிய பிரச்சனையாக உள்ளது.

Share This Article

English summary

Union Minister Nitin Gadkari Issues Open Challenge Over E20 Ethanol Blended Petrol Debate

Union Minister Nitin Gadkari Issues Open Challenge Over E20 Ethanol Blended Petrol Debate — E20 பெட்ரோலில் எந்த பிரச்சனையும் இல்லை.. சவால் விடும் நிதின் கட்கரி..!

Story first published: Friday, October 2, 2026, 19:37 [IST]

Other articles published on Oct 2, 2026

Read More

Previous Post

வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி! – சீனாவை வீழ்த்தி ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று சாதனை | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

Next Post

அதிகாரத்திற்கான போட்டியை நிறுத்துமாறு அரசியல் தலைவர்களுக்கு சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தல் – Malaysiakini

Next Post

அதிகாரத்திற்கான போட்டியை நிறுத்துமாறு அரசியல் தலைவர்களுக்கு சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தல் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin