• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Dream 11 : ட்ரீம் 11 விலகலை உறுதி செய்த பிசிசிஐ.. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்சர் யார்? | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 25, 2025
in விளையாட்டு
Reading Time: 4 mins read
0
Dream 11 : ட்ரீம் 11 விலகலை உறுதி செய்த பிசிசிஐ.. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்சர் யார்? | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 25, 2025 1:24 PM IST

இந்திய அணியின் ஸ்பான்சர்ஷிப்பை பெற பல முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்திய அணிஇந்திய அணி
இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர்ஷிப்பிலிருந்து ட்ரீம் 11 விலகியதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. இதை அடுத்து புதிய ஸ்பான்சரை விரைவில் பிசிசிஐ முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக ட்ரீம் 11 நிறுவனம் கடந்த 2023 ஜூலை மாதம் ஒப்பந்தம் ஏற்படுத்தி இருந்தது. சுமார் 358 கோடி ரூபாய்க்கு இந்த ஸ்பான்சர்ஷிப்பை கடும் போட்டிக்கு மத்தியில் ட்ரீம் 11 நிறுவனம் கைப்பற்றி இருந்தது.

அந்த வகையில் இந்திய அணி விளையாடும் ஒரு சர்வதேச போட்டிக்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் என்ற கணக்கில் இந்திய வீரர்களின் ஜெர்சியில் ட்ரீம் 11 நிறுவனம் இடம் பெற்றிருந்தது. இதன் மூலம் அந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய விளம்பரம் கிடைத்து வந்தது.

அதற்கு முன்பாக இந்திய அணியின் ஸ்பான்சராக பைஜூஸ் நிறுவனம் இருந்து வந்தது. இந்நிலையில் 3 ஆண்டுகள் கடந்துள்ள சூழலில் ட்ரீம் 11 நிறுவனத்தின் ஒப்பந்தம் நிறைவடைந்து உள்ளது. அந்த ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிப்பதற்கு ட்ரீம் 11 தரப்பிலிருந்து ஆர்வம் காட்டப்படவில்லை.

புதிய ஸ்பான்சர்ஷிப்பை தேடும் பணியில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது. கால்பந்துக்கு அடுத்தபடியாக உலகில் மிகப்பெரிய சந்தை மதிப்பை கொண்டதாக பிசிசிஐ மற்றும் இந்திய அணி உள்ளது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 25, 2025 1:24 PM IST

Read More

Previous Post

நாய்கடியால் ஏற்படும் ரேபீஸ் உயிரிழப்பு… உலகளவில் இந்தியா முதலிடம்

Next Post

பிரீபெய்டு கார்டுகள் vs கிரெடிட் கார்டுகள்… எது பாதுகாப்பானது…?

Next Post
பிரீபெய்டு கார்டுகள் vs கிரெடிட் கார்டுகள்… எது பாதுகாப்பானது…?

பிரீபெய்டு கார்டுகள் vs கிரெடிட் கார்டுகள்... எது பாதுகாப்பானது...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin