Last Updated:
இந்திய நேரப்படி இன்று காலை 7 மணியளவில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பின் நிகழ்ச்சியில் திடீரென துப்பாக்கிச்சூடு நடந்தது. இதிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பின், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் வலைதளத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை பதிவிட்டுள்ளார்.

