• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Donald trump; India; Tax; இந்தியா மீது 25 சதவிகிதம் வரி விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்த வரியை மேலும் உயர்த்தப் போவதாக அறிவித்திருக்கிறார்.

GenevaTimes by GenevaTimes
August 4, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
Donald trump; India; Tax; இந்தியா மீது 25 சதவிகிதம் வரி விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்த வரியை மேலும் உயர்த்தப் போவதாக அறிவித்திருக்கிறார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உக்ரைன் மீது மூன்றாண்டுகளுக்கு மேலாக ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இதில், ரஷ்யாவுக்கெதிராகத் தாங்கள் நிற்பதாக அமெரிக்கா தன்னைக் காட்டிக்கொள்கிறது.

இந்தியாவானது, யாருக்கும் ஆதரவில்லை போரை எதிர்கிறோம் என்று நடுநிலையாக இருக்கிறது.

இவ்வாறிருக்க, ரஷ்யாவிடம் இந்தியா வர்த்தகத் தொடர்பில் இருப்பதால், ரஷ்யாவுக்கெதிராக இருக்கும் அமெரிக்க நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சமீபத்தில் இந்தியா மீது 25 சதவிகிதம் வரி விதித்திருந்தார்.

பிரதமர் மோடி - டொனால்ட் ட்ரம்ப்

பிரதமர் மோடி – டொனால்ட் ட்ரம்ப்

அதுமட்டுமல்லாமல், இந்தியாவின் பொருளாதாரத்தை இறந்த பொருளாதாரம் என்றும் கடுமையாக விமர்சித்தார்.

ட்ரம்ப் இதோடு நிற்காமல், அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் தொழிற்சாலைகளை, ஐ.டி நிறுவனங்களை அமைக்க வேண்டாம் என்று மெல்லிய அச்சுறுத்தல் தொனியில் எச்சரிக்கை விடுத்துவருகிறார்.

இந்த நிலையில், இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்தப் போவதாக ட்ரம்ப் தற்போது அறிவித்திருக்கிறார்.

இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் ட்ரம்ப், “இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் எண்ணெய்யை வாங்குவது மட்டுமல்லாமல், வாங்கிய எண்ணெய்யில் பெரும்பகுதியை ஓபன் மார்க்கெட்டில் பெரிய லாபத்துக்கு விற்கிறது.

ரஷ்யாவின் போரால் உக்ரைனில் எத்தனைப் பேர் இறந்தாலும் அவர்களுக்குக் கவலையில்லை. இதனால், இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்துவேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Read More

Previous Post

Ayushman Vay Vandana | மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் வே வந்தனா திட்டம்… 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு…! | வணிகம்

Next Post

சாக்கடை குழிக்குள் விழுந்து இரண்டரை வயது சிறுவன் உயிரிழப்பு | Makkal Osai

Next Post
சாக்கடை குழிக்குள் விழுந்து இரண்டரை வயது சிறுவன் உயிரிழப்பு | Makkal Osai

சாக்கடை குழிக்குள் விழுந்து இரண்டரை வயது சிறுவன் உயிரிழப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin