• Login
Sunday, June 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Dhiraj Seth | இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாகிறார் தீரஜ் சேத்… யார் இவர்? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 14, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Dhiraj Seth | இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாகிறார் தீரஜ் சேத்… யார் இவர்? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 14, 2026 7:53 AM IST

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாகிறார் தீரஜ் சேத் யார் என்பது பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

தீரஜ் சேத்
தீரஜ் சேத்

இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக தீரஜ் சேத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக உள்ள உபேந்திர திவேதி வரும் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

இந்நிலையில் புதிய தலைமைத் தளபதியாக தீரஜ் சேத்-ஐ நியமிக்க, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது, துணை தலைமை தளபதியாக பணியாற்றி வரும் தீரஜ் சேத், மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டம் முடித்தவர்.

The Government has appointed Lieutenant General Dhiraj Seth, PVSM, UYSM, AVSM, presently serving as the Vice Chief of the Army Staff, as the next Chief of the Army Staff in the substantive rank of General with effect from the afternoon of 30 June 2026.


An alumnus of the National… pic.twitter.com/RExcCKjWJh

— Ministry of Defence, Government of India (@SpokespersonMoD) June 13, 2026

இதையும் படிங்க: “ராகுல் காந்தியின் அணுகுமுறை பாஜக-வை வலுப்படுத்துகிறது” – பினராயி விஜயன் கடும் குற்றச்சாட்டு!

1986 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் பணிக்கு சேர்ந்த அவர், பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் தலைமைப் பொறுப்பில் இருந்து அணியை வழிநடத்திய அனுபவம் கொண்டவர். குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு சவால் மிகுந்த பணிகளை திறம்பட கையாண்டவர் தீரஜ் சேத். இந்நிலையில், வரும் 30 ஆம் தேதி ராணுவ தலைமைத் தளபதியாக பொறுப்பேற்கும் தீரஜ் சேத், 2028 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை இப்பதவியில் நீடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

வெளிநாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்ட 2 பாதாள உலக உறுப்பினர்கள்

Next Post

Property Rights | தந்தை 'உயில்' எழுதாமல் இறந்தால் திருமணமான பெண்ணுக்கு சொத்தில் பங்கு உண்டா? சட்டம் சொல்வதென்ன?

Next Post
Property Rights | தந்தை 'உயில்' எழுதாமல் இறந்தால் திருமணமான பெண்ணுக்கு சொத்தில் பங்கு உண்டா? சட்டம் சொல்வதென்ன?

Property Rights | தந்தை 'உயில்' எழுதாமல் இறந்தால் திருமணமான பெண்ணுக்கு சொத்தில் பங்கு உண்டா? சட்டம் சொல்வதென்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin