அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது, ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) என்ற பெயரில் கூட்டுத் தாக்குதலைத் தொடங்கி 100 நாட்கள் கடந்து விட்டன. இந்நிலையில் இன்னும் சில நாட்களில் அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியாகும் என்ன டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். இது சாத்தியமா என்பது குறித்து Decode பகுதியில் பார்க்கலாம்…
Read More

