ஈரானில் அமெரிக்கா நடத்திய ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ தாக்குதலுக்குப் பின், புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியும், அமெரிக்காவின் அதிநவீன சைபர் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க இதே “டிஜிட்டல் தவிர்ப்பு மற்றும் மனித கூரியர்” உத்தியைப் பயன்படுத்துவதால், தற்போதைய சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் இதனை “பின்லேடன் பிளேபுக்” என்று ஒப்பிட்டுக் குறிப்பிடுகிறார்கள்.
Read More

