உலகளவில் AI தொழில்நுட்பம் எட்டாத உயரங்களை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில், அது மனிதர்களின் கைகளை மீறிச் சென்றுவிடுமோ என்ற அச்சம் சர்வதேச நாடுகளை நடுங்க வைத்துக்கொண்டிருக்கிறது. இந்த அச்சத்திற்கு வலுசேர்க்கும் வகையில் OpenAI நிறுவனம் அதன் AI மாடல்களிடம் கண்டறியப்பட்ட 6 ஆபத்தான Misalignment நடத்தைகளை பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.
Read More

