2015-ஆம் ஆண்டுக்குப் பின்னர், சீன அதிபர் ஒருவர் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவரை அமெரிக்க அதிபர் விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றும் உள்ளார். அமெரிக்க அதிபர்கள், பொதுவாக வெள்ளை மாளிகையில்தான் இந்த வரவேற்பை நிகழ்த்துவர். அந்த மரபை சீன அதிபருக்காக உடைத்துள்ளார் டிரம்ப். அது ஏன்? முழு விவரத்தை இன்றைய DECODE பகுதியில் தெரிந்துக் கொள்ளுங்கள்…
Read More
