• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

DA 4 சதவீதம் உயர்த்தப்பட்டால், அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
May 31, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
DA 4 சதவீதம் உயர்த்தப்பட்டால், அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி (DA)/Dearness Relief (DR) அதிகரிக்கப்படுகிறது. உயர்த்தப்பட்ட DA/DR ஜனவரி 1 மற்றும் ஜூலை முதல் அமல்படுத்தப்படும்.

இந்த ஆண்டு ஜனவரியில் மத்திய அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயர்த்தியது. இதன் மூலம் ஜூலை மாதத்திலும் கிட்டத்தட்ட இதே சதவீதம் டிஏ/டிஆர் உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இது நடந்தால், ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியமும் உயரும். இந்த முறையில் 4 சதவீதம் டிஏ உயர்வு என்றால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும் என்று பார்ப்போம்.

விளம்பரம்

பல அரசு ஊழியர்கள் டிஏ அதிகரிப்பால் வரும் லாப வரம்பை அறிய விரும்புகிறார்கள். இருப்பினும், ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தைப் பொறுத்து லாப வரம்பு மாறுபடும்.

உதாரணமாக, ஒரு ஊழியர் அடிப்படை சம்பளம் ரூ.50 ஆயிரம் பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். டிஏ 4 சதவீதம் அதிகரித்தால், மொத்தம் 2,000 அதிகரிக்கும். அதாவது, அடிப்படை சம்பளத்தில் மேலும் 2,000 டிஏ அதிகரிக்கும். இதனால் ஜூலை மாத சம்பளம் கூடுதலாக 2,000 வரவு வைக்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு டிஏ மற்றும் டிஆர் உயர்வு குறித்து மத்திய அரசு முடிவு செய்யும். இதற்கு ஒரு ஃபார்முலா உள்ளது. 2006 ஆம் ஆண்டில், மத்திய அரசு DA மற்றும் DR இன் அதிகரிப்பைக் கணக்கிடுவதற்கான ஃபார்முலாவை திருத்தியது. இப்போது DA, DR உயர்வு அகில இந்திய ‘நுகர்வோர் விலைக் குறியீடு-தொழில்துறை தொழிலாளர்கள்’ (CPI-IW) அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. DA மற்றும் DR உயர்வு CPI-IW இல் 12 மாத சராசரி அதிகரிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இதன்படி, இந்த ஆண்டு ஜனவரியில் டிஏ 4 சதவீதம் உயர்த்தப்பட்டது.

விளம்பரம்

இதையும் படிங்க – நாளையே கடைசி நாள் : PAN கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது எப்படி? – முழு விபரம் இதோ

பொதுத்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறைவாக உள்ளது. பொதுவாக இந்த அதிகரிப்பு 3-4 சதவிகிதமாக இருக்கும். இந்த சதவீதம் அடிப்படை சம்பளத்தில் கணக்கிடப்படுகிறது. ஒரு ஊழியர் அடிப்படை சம்பளம் ரூ.50 ஆயிரம் பெற்றால்; 3 சதவீத உயர்வின் கீழ் 1,500. அதாவது, ஜூலை மாத சம்பளத்தில் கூடுதல் ரூ.1,500 கூடுதலாக சேர்க்கப்படும்.

விளம்பரம்

நாட்டில் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர். 67.95 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியர்கள் உள்ளனர். டிஏ மற்றும் டிஆர் உயர்வு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதி அளிக்கும்.

.

Read More

Previous Post

“கோலி, ரோகித், பாண்டியா அவமதித்தார்கள்” – உடைத்துச் சொன்ன தினேஷ் கார்த்திக்! – News18 தமிழ்

Next Post

மக்களவை தேர்தல் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது: வாரணாசி உள்ளிட்ட 57 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு! | Makkal Osai

Next Post
மக்களவை தேர்தல் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது: வாரணாசி உள்ளிட்ட 57 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு! | Makkal Osai

மக்களவை தேர்தல் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது: வாரணாசி உள்ளிட்ட 57 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin