Cyclone Remal updates: ரீமல் புயலானது வடக்கு திசையில் நகர்ந்து, இன்று (26.05.2024) நள்ளிரவு, வங்க தேச – கேப்புப்பாராவிற்கும், மேற்கு வங்காளம் சாகர்தீவிற்கும் இடையே வங்கதேச மங்லாவிற்கு அருகில் கரையை கடக்கக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது
Read More

