• Login
Thursday, July 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

CSK : சர்வதேச அணியில் இணையும் சி.எஸ்.கே. முன்னாள் பயிற்சியாளர்.. | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
July 30, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
CSK : சர்வதேச அணியில் இணையும் சி.எஸ்.கே. முன்னாள் பயிற்சியாளர்.. | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 30, 2026 4:52 PM IST

CSK பயிற்சியாளராக 18 ஆண்டுகள் பணியாற்றி, 5 ஐ.பி.எல் கோப்பைகள் மற்றும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளை வென்று கொடுத்த அனுபவம் மிக்கவர் பிளெமிங்

ஸ்டீபன் பிளெமிங்
ஸ்டீபன் பிளெமிங்

இங்கிலாந்து ஆண்கள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெமிங் (Stephen Fleming) நியமிக்கப்பட்டுள்ளார்., இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக மூத்த வீரர் ஜோ ரூட் (Joe Root) மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.

பிரெண்டன் மெக்கல்லமிற்குப் பிறகு இந்த முக்கியப் பொறுப்பை பிளெமிங் ஏற்கிறார். தேர்வுக்குழுவின் ஒருமனதான முடிவின் அடிப்படையில் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக 18 ஆண்டுகள் பணியாற்றி, 5 ஐ.பி.எல் கோப்பைகள் மற்றும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளை வென்று கொடுத்த அனுபவம் மிக்கவர் பிளெமிங்.

இதற்கிடைய கடந்த 13 ஆம் தேதி சென்னை அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக பிளெமிங் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

தற்போது நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு பிளெமிங் தனது பணியைத் தொடங்குவார். இடைக்காலப் பயிற்சியாளராக மார்கஸ் டிரெஸ்கோதிக் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெற்றதை அடுத்து, ஜோ ரூட் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே 65 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியை வழிநடத்தி 27 வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ள ரூட், இங்கிலாந்து வரலாற்றிலேயே அதிக போட்டிகளுக்குக் கேப்டனாக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மேனேஜர் ராப் கீ கூறுகையில், பிளெமிங்கின் அனுபவமும், ஜோ ரூட்டின் தலைமையும் இங்கிலாந்து டெஸ்ட் அணியை ஒரு உலகத்தரம் வாய்ந்த மற்றும் நிலையான வெற்றிகளைப் பெறும் அணியாக மாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Read More

Previous Post

கல்லூரி மாணவர்கள் 7,000 பேருக்கு HIV தொற்று..? – கர்நாடகா எய்ட்ஸ் தடுப்பு சங்கம் திட்டவட்ட மறுப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

Solar Subsidy | சோலார் பேனல் அமைக்க அரசு மிகப்பெரிய மானியம்.. விண்ணப்பிப்பது எப்படி? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Solar Subsidy | சோலார் பேனல் அமைக்க அரசு மிகப்பெரிய மானியம்.. விண்ணப்பிப்பது எப்படி? | வணிகம் போட்டோகேலரி

Solar Subsidy | சோலார் பேனல் அமைக்க அரசு மிகப்பெரிய மானியம்.. விண்ணப்பிப்பது எப்படி? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin