பொதுவாக, நாம் தினந்தோறும் வாங்கும் அரிசியின் விலை 100 முதல் 150 ரூபாய் வரை இருக்கும். அதேபோல், ஒரு கிலோ அரிசியின் விலை 30 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. ஆனால், நீங்கள் எப்போதாவது அரிசி வாங்க ஆயிரக்கணக்கான ரூபாய் செலவிட்டிருக்கிறீர்களா? இதை கேட்க ஆச்சரியமாக தோன்றினாலும் அதுதான் உண்மை. அந்த வகையில், உலகின் மிக விலையுயர்ந்த அரிசி பற்றி தற்போது பார்க்கலாம்.


