“கர்நாடகாவில் சிக்மகளூர், கூர்க் மற்றும் ஹாசன்; தமிழ்நாட்டின் புல்னி, ஷெவராய், நீலகிரி மற்றும் ஆனைமலை பகுதிகளாகட்டும்; கர்நாடகா-தமிழ்நாடு எல்லையில் உள்ள பிலிகிரி பகுதியாகட்டும்; அல்லது கேரளாவில் வயநாடு, திருவிதாங்கூர் மற்றும் மலபார் பகுதிகளாகட்டும். இந்திய காபியின் பன்முகத்தன்மை உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது” என்று பிரதமர் பாராட்டியிருந்தார்.


