• Login
Sunday, October 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

CM Vijay: 5.32 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. மாபெரும் திட்டத்தை வென்ற ஹீரோ! | Good News for 5.32 Lakh School Students: CM Vijay Government’s ₹392 Crore Free Bicycle Contract Won by Hero Cycles

GenevaTimes by GenevaTimes
October 24, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
CM Vijay: 5.32 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. மாபெரும் திட்டத்தை வென்ற ஹீரோ! | Good News for 5.32 Lakh School Students: CM Vijay Government’s ₹392 Crore Free Bicycle Contract Won by Hero Cycles
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


CM Vijay: 5.32 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. மாபெரும் திட்டத்தை வென்ற ஹீரோ!

தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் சைக்கிள் வழங்குவதற்கான பணிகளை முதல்வர் விஜய் தலைமையிலான அரசு சமீபத்தில் துவங்கிய நிலையில், சைக்கிள் வாங்குவதற்காக டென்டர் விடப்பட்டது.

இந்த முக்கியமான டென்டரில் 3 நிறுவனங்கள் மத்தியில் பெரும் போட்டி உருவாகியிருந்த நிலையில் ஏலத்தின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. 2026-27 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்காக சுமார் 5,32,388 சைக்கிள் வழங்குவதற்கான டென்டரில் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் மிகக் குறைந்த விலையைக் குறிப்பிட்டு முதலிடம் பிடித்து டென்டரை கைப்பற்றியுள்ளது.

CM Vijay: 5.32 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. மாபெரும் திட்டத்தை வென்ற ஹீரோ!

மேலும் சைக்கிள் பெறும் மாணவர்கள், ஹீரோ சைக்கிள் உடன் ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டிலும் அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது தமிழ்நாடு அரசு மாணவர்கள் பயன்படுத்தும் வகையிலான 2,37,133 சைக்கிள்களை தலா 7,235 ரூபாய்க்கும், மாணவிகள் பயன்படுத்தும் வகையிலான 2,95,255 சைக்கிள்களை தலா 7,476 ரூபாய்க்கும் வாங்க உள்ளது. இதன் மூலம் மொத்தம் 5,32,388 சைக்கிள்களை 392 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளது. ஆனால் சைக்கிள் வாங்குவதற்காகத் தமிழ்நாடு அரசு 277 கோடி ரூபாய் அளவிலான தொகை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த சைக்கிள் ஏலத்திற்கு ஹீரோ சைக்கிள் மட்டும் அல்லாமல் எஸ்கே பைக்ஸ், ஏவான் சைக்கிள் என மொத்தம் 3 நிறுவனங்கள் போட்டிப்போட்ட நிலையில், விலை அளவில் பார்க்கும் போது 3 நிறுவனங்களுமான வித்தியாசம் அதிகப்படியாக 200 ரூபாய் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசு கொடுக்கும் இந்த சைக்கிள்கள் லைலாக் மிஸ்ட், ஆர்மி கிரீன் நிறத்திலும், தமிழ்நாடு அரசின் லோகோவும் பொருத்தியிருக்க வேண்டும் என டென்டரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் மாணவர்கள் சைக்கிள் பெற்ற 30 நாட்களுக்குள் ஏதேனும் குறைபாடு கண்டால் டென்டரில் வென்ற நிறுவனம் தனது சப்ளையர்கள் வாயிலாகச் சரி செய்து தர வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் தமிழ்நாடு அரசு தனது டென்டரில் தெரிவித்துள்ளது.

மேலும் டென்டர் பெற்ற 150 நாட்களுக்குள் 5.32 லட்சம் பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாடு அரசு மாணவர்களுக்குச் சைக்கிள், லேப்டாப், உதவி தொகை, ஊக்க தொகை என பல விஷயங்களை தொடர்ந்து ஒவ்வொரு அரசும் மேம்படுத்தியும், பின்பற்றியும் கொடுத்து வரும் வேளையில், விஜய் தலைமையிலான அரசும் முன்னெடுத்து செல்கிறது.

Share This Article

English summary

Good News for 5.32 Lakh School Students: CM Vijay Government’s ₹392 Crore Free Bicycle Contract Won by Hero Cycles

Good News for 5.32 Lakh School Students: CM Vijay Government’s ₹392 Crore Free Bicycle Contract Won by Hero Cycles — CM Vijay: 5.32 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. மாபெரும் திட்டத்தை வென்ற ஹீரோ!

Story first published: Saturday, October 24, 2026, 17:46 [IST]

Other articles published on Oct 24, 2026

Read More

Previous Post

பிரான்சில் மீண்டும் வன்முறை.. போராட்டக்காரர்களை விரட்டியடித்த போலீசார்! கண்ணீர் புகை குண்டு வீச்சு | Heightened tension in France clashes between protesters and police Tear gas used

Next Post

எரிபொருள் மானியச் செலவுகளை ஏற்க, ஆண்டுக்கு ரிம 45 பில்லியன் செலவிட அரசாங்கம் தயாராக உள்ளது. – Malaysiakini

Next Post

எரிபொருள் மானியச் செலவுகளை ஏற்க, ஆண்டுக்கு ரிம 45 பில்லியன் செலவிட அரசாங்கம் தயாராக உள்ளது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin