• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

chinese Man: மன அழுத்தத்துக்குத் தீர்வு தேடி… பெண்ணின் ரத்தம் திருடிய சீன இளைஞருக்குச் சிறை தண்டனை விதிப்பு!

GenevaTimes by GenevaTimes
August 29, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
chinese Man: மன அழுத்தத்துக்குத் தீர்வு தேடி… பெண்ணின் ரத்தம் திருடிய சீன இளைஞருக்குச் சிறை தண்டனை விதிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சீனாவைச் சேர்ந்த லி என்பவர் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, ரத்தம் எடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி, யு என்ற அந்தப் பெண் தனது படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது லியின் வீட்டுக் கதவைத் தள்ளி உள்ளே நுழைந்து, மயக்க மருந்து ஊற்றிய துணியைப் பயன்படுத்தி அவரை மயக்கமடையச் செய்து அந்தப் பெண்ணின் கையிலிருந்து ரத்தம் எடுத்துள்ளார்.

யுவின் கணவர் எதிர்பாராதவிதமாக அந்தச் சமயத்தில் வீடு திரும்பியபோது, அவரைப் பார்த்த லி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மயக்கம் தெளிந்த பிறகு, தனது கையில் ஊசி குத்திய தடம் இருப்பதைக் கண்டறிந்த அந்தப் பெண் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றிருக்கிறார்.

லி விட்டுச் சென்ற துணியில் மயக்க மருந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. விசாரணையின் போது, லி தனது செயல்கள் மன அழுத்தத்தைப் போக்குவதற்காக மட்டுமே செய்யப்பட்டவை என்று கூறியிருக்கிறார்.

“பிறர் வீடுகளுக்குள் ரகசியமாக நுழைவது எனக்குப் பரபரப்பை அளிக்கிறது. இது என் அழுத்தத்தைப் போக்க உதவுகிறது” என்று அவர் கூறியிருக்கிறார். பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து, ரத்தம் எடுத்ததற்காக லி என்பவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

RIL AGM 2025 : 50 கோடி வாடிக்கையாளர்களை கடந்து விட்டது ஜியோ.. பொதுக்குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி தகவல் | வணிகம்

Next Post

மது போதையில் வாகனமோட்டி மரணத்தை ஏற்படுத்திய வழக்கு: மீனா சுந்தரம் விடுவிக்கப்பட்டார் | Makkal Osai

Next Post
மது போதையில் வாகனமோட்டி மரணத்தை ஏற்படுத்திய வழக்கு: மீனா சுந்தரம் விடுவிக்கப்பட்டார் | Makkal Osai

மது போதையில் வாகனமோட்டி மரணத்தை ஏற்படுத்திய வழக்கு: மீனா சுந்தரம் விடுவிக்கப்பட்டார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin