• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

China: வாரத்திற்கு 3 நாள் ஆஸ்திரேலியா டு சீனாவுக்குப் பயணம்; காதலுக்காகக் கண்டம் தாண்டும் இளைஞர்! | Travel 3 days a week from Australia to China; China Youth cross the continent for love

GenevaTimes by GenevaTimes
November 23, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
China: வாரத்திற்கு 3 நாள் ஆஸ்திரேலியா டு சீனாவுக்குப் பயணம்; காதலுக்காகக் கண்டம் தாண்டும் இளைஞர்! | Travel 3 days a week from Australia to China; China Youth cross the continent for love
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சீனாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தனது கல்வி பாடங்களில் கலந்து கொள்வதற்காகவும், காதலியைச் சந்திப்பதற்காகவும், சீனாவிலிருந்து ஆஸ்திரேலியா வரை மூன்று மாத காலங்களாக வாரத்திற்கு மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காதலுக்காகக் கடல் கடந்து செல்வார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இவர் கண்டங்களைக் கடந்து சென்றிருக்கிறார். சீனாவைச் சேர்ந்த 28 வயதான Xu Guangli என்பவர் ஷேன்டாங்கில் வசித்து வருகிறார். Guangli தனது மேல் படிப்பினை Melbourneஇல் அமைந்துள்ள RMIT பல்கலைக்கழகத்தில் பயில்கிறார். இப்பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ளது. தனது கல்லூரி படிப்பிற்காகவும் காதலியைச் சந்திப்பதற்காகவும் 11 வாரங்களாகச் சீனாவில் Dezhou பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குச் சென்றுள்ளார். இந்த இளைஞரின் இச்செயல் அவர் கல்வி மேல் வைத்திருக்கும் ஆர்வத்தையும், காதலின் மேல் வைத்திருக்கும் அன்பையும் வெளிப்படுத்துகின்றன.

Read More

Previous Post

தங்கம் விலை பவுனுக்கு ரூ.600 அதிகரிப்பு | Gold price in Chennai sees rise for 6th consecutive day on this week

Next Post

பிறந்தநாளில் சோகம்: துப்பாக்கி குண்டு பாய்ந்து இந்திய மாணவர் பலி | Makkal Osai

Next Post
பிறந்தநாளில் சோகம்: துப்பாக்கி குண்டு பாய்ந்து இந்திய மாணவர் பலி | Makkal Osai

பிறந்தநாளில் சோகம்: துப்பாக்கி குண்டு பாய்ந்து இந்திய மாணவர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin