• Login
Monday, July 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Chicken Price Hike | அசைவ பிரியர்களுக்கு ஷாக்… எகிறப்போகும் கோழி இறைச்சி விலை? | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
July 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Chicken Price Hike | அசைவ பிரியர்களுக்கு ஷாக்… எகிறப்போகும் கோழி இறைச்சி விலை? | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த ஜூலை 17-ம் தேதி தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான கோழி வணிகர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கறிக்கோழிக்கு தீவனக் கட்டுப்பாடு தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகளை அனைத்து மண்டல, மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு அரசு எடுத்துரைக்க வேண்டும் எனவும் கறிக்கோழி விற்பனைக்கு வரும் முன்னர் 15 மணி நேரத்துக்கு முன்பே தீவனம் வழங்கும் நடைமுறையை கோழி உற்பத்தியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை கருத்தில் கொண்டு, விற்பனைக்காக அனுப்பும் கறி கோழிகளுக்கு 15 மணி நேரத்துக்கு முன்னரே தீவனம் வழங்கும் நெறிமுறையை அவசியம் உற்பத்தியாளர்களை கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால், எங்களது கோரிக்கையை ஏற்காததை கண்டித்து ஒரு வார காலத்துக்கு கோழி இறைச்சி விற்பனையை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.கடந்த ஜூலை 17-ம் தேதி தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான கோழி வணிகர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கறிக்கோழிக்கு தீவனக் கட்டுப்பாடு தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகளை அனைத்து மண்டல, மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு அரசு எடுத்துரைக்க வேண்டும் எனவும் கறிக்கோழி விற்பனைக்கு வரும் முன்னர் 15 மணி நேரத்துக்கு முன்பே தீவனம் வழங்கும் நடைமுறையை கோழி உற்பத்தியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை கருத்தில் கொண்டு, விற்பனைக்காக அனுப்பும் கறி கோழிகளுக்கு 15 மணி நேரத்துக்கு முன்னரே தீவனம் வழங்கும் நெறிமுறையை அவசியம் உற்பத்தியாளர்களை கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால், எங்களது கோரிக்கையை ஏற்காததை கண்டித்து ஒரு வார காலத்துக்கு கோழி இறைச்சி விற்பனையை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஜூலை 17-ம் தேதி தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான கோழி வணிகர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கறிக்கோழிக்கு தீவனக் கட்டுப்பாடு தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகளை அனைத்து மண்டல, மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு அரசு எடுத்துரைக்க வேண்டும் எனவும் கறிக்கோழி விற்பனைக்கு வரும் முன்னர் 15 மணி நேரத்துக்கு முன்பே தீவனம் வழங்கும் நடைமுறையை கோழி உற்பத்தியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை கருத்தில் கொண்டு, விற்பனைக்காக அனுப்பும் கறி கோழிகளுக்கு 15 மணி நேரத்துக்கு முன்னரே தீவனம் வழங்கும் நெறிமுறையை அவசியம் உற்பத்தியாளர்களை கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால், எங்களது கோரிக்கையை ஏற்காததை கண்டித்து ஒரு வார காலத்துக்கு கோழி இறைச்சி விற்பனையை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

Read More

Previous Post

சர்வாதிகாரி ஆகும் முனீர்? மொத்தமாக கண்ட்ரோலை எடுக்கும் ராணுவம்.. பாகிஸ்தானில் பரபரப்பு | Pakistan Hands its full Nuclear Weapons Control to Military? New Command Structure Sparks Concerns

Next Post

நெட்வொர்க் பள்ளி மேல்முறையீடு செய்யவில்லை; வணிக உரிமம் ரத்து செய்யப்பட்டு இயக்கம் நிறுத்தம்: ஜோகூர் எக்ஸோ உறுதி! | Makkal Osai

Next Post
நெட்வொர்க் பள்ளி மேல்முறையீடு செய்யவில்லை; வணிக உரிமம் ரத்து செய்யப்பட்டு இயக்கம் நிறுத்தம்: ஜோகூர் எக்ஸோ உறுதி! | Makkal Osai

நெட்வொர்க் பள்ளி மேல்முறையீடு செய்யவில்லை; வணிக உரிமம் ரத்து செய்யப்பட்டு இயக்கம் நிறுத்தம்: ஜோகூர் எக்ஸோ உறுதி! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin