Last Updated:
Cheapest Gold | உலக சந்தையில் தங்கத்தின் அடிப்படை விலை ஒரே மாதிரியாக இருந்தாலும், இறக்குமதி வரிகள், உள்ளூர் வரி அமைப்பு, உற்பத்தி கட்டணங்கள் (Making Charges), நாணய மாற்று விகிதம் மற்றும் அரசு கொள்கைகள் போன்ற காரணங்களால் நாடு வாரியாக விலையில் வேறுபாடு உள்ளது.

