Champions Trophy: ‘லாக்கி ஃபெர்குசனுக்கு நேர்ந்த காயத்தால் நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம். லாக்கி பந்துவீச்சு டீமில் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது. நிறைய முக்கிய போட்டி அனுபவத்தைக் கொண்டு வந்திருப்பார்’ என்று நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் தெரிவித்தார்.
Read More