• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Champions Trophy | சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்வது யார்.. பலிக்குமா மைக்கேல் கிளார்க்கின் ஆருடம்?

GenevaTimes by GenevaTimes
February 18, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
Champions Trophy | சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்வது யார்.. பலிக்குமா மைக்கேல் கிளார்க்கின் ஆருடம்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 18, 2025 8:09 AM IST

Champions Trophy | பாகிஸ்தான் இந்த தொடரை நடத்தும் நிலையில், இந்திய அணி அங்கு செல்ல மறுத்துவிட்டது. இதனால் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகின்றன.

Champions Trophy CricketChampions Trophy Cricket
Champions Trophy Cricket

சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்தியாவே வெல்லும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கணித்துள்ளார்.

8 அணிகள், 59 கோடி ரூபாய் பரிசுத் தொகை என களைகட்ட உள்ளது மினி உலகக்கோப்பை என வர்ணிக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நாளை (19-ஆம் தேதி) தொடங்கி மார்ச் மாதம் 9-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. பாகிஸ்தான் இந்த தொடரை நடத்தும் நிலையில், இந்திய அணி அங்கு செல்ல மறுத்துவிட்டது. இதனால் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகின்றன.

கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்நிலையில் டிராபியை இந்திய அணியே வெல்லும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கணித்துள்ளார். தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக இந்திய கேப்டன் ரோகித் சர்மா இருப்பார் எனவும் கிளார்க் தெரிவித்துள்ளார். ரோகித் சர்மா சமீபத்தில் ஃபார்முக்கு திரும்பி இருப்பதால் அதிரடி காட்டுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

Also Read | “பொண்டாட்டி திட்டுவா சார்..” மனைவி மீதான பயத்தால் கொள்ளையனான கணவன்.. பக்கா பிளான்.. ஆனாலும் ட்விஸ்ட்!

இங்கிலாந்து அணி சமீபத்தில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தும் பந்துவீச்சாளராக ஜோஃப்ரா ஆர்ச்சர் இருப்பார் என கிளார்க் தெரிவித்துள்ளார். சிறந்த ஃபார்மில் இருக்கும் டிராவிஸ் ஹெட் தொடர் நாயகன் விருதை தட்டிச் செல்வார் என்றும், சிறந்த ஆட்டத்தை டிராவிஸ் ஹெட் வெளிப்படுத்தி வருவதாகவும் எனவும் கிளார்க் ஆருடம் கூறியுள்ளார்.

Location :

Chennai,Tamil Nadu

First Published :

February 18, 2025 8:07 AM IST

Read More

Previous Post

மிஸ்பண்ணிடாதீங்க… இந்திய விமான நிலைய ஆணையத்தில் பொறியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

Next Post

நோர்ஷமிரா ஜைனல் கொலையில் சந்தேக நபருக்கு சூதாட்டப் பதிவு இருப்பதாக காவல்துறை தகவல் | Makkal Osai

Next Post
நோர்ஷமிரா ஜைனல் கொலையில் சந்தேக நபருக்கு சூதாட்டப் பதிவு இருப்பதாக காவல்துறை தகவல் | Makkal Osai

நோர்ஷமிரா ஜைனல் கொலையில் சந்தேக நபருக்கு சூதாட்டப் பதிவு இருப்பதாக காவல்துறை தகவல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin