விளையாட்டு

நீரஜ் சோப்ரா அசத்தல் முதல் ரிஷப் பந்த் முன்னேற்றம் வரை – செய்தித் துளிகள் | Sports News bits explained

> செக்குடியரசின் ஆஸ்ட்ராவா நகரில் நடைபெற்ற கோல்டன் ஸ்பைக் தடகள போட்டியில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா 85.29 மீட்டர் தூரம்...

Read moreDetails

முதல் டெஸ்ட் தோல்விக்கு பின் அணயில் இருந்து விலகிய இந்திய பவுலர்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்சித் ராணா 2வது டெஸ்ட் போட்டிக்கு விலகியுள்ளார். இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் ஜூலை 2ம் தேதி தொடங்குகிறது....

Read moreDetails

இந்திய அணியால் வெற்றியை வசப்படுத்த முடியாதது ஏன்? – முதல் டெஸ்ட் முழு அலசல் | IND vs ENG test highlights

இங்​கிலாந்து அணிக்கு எதி​ராக லீட்ஸ் நகரில் நடை​பெற்ற முதல் டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. 371 ரன்​கள் இலக்கை துரத்​திய...

Read moreDetails

லாரி ஓட்டுநரின் மகன் அதிரடி ஆட்டம்: இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்திய யு19 அணி! | Indian U19 player Truck driver son knock thrashes England young lions

லண்டன்: இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து யங் லயன்ஸ் அணியை 231 ரன்களில் வீழ்த்தி உள்ளது இந்திய யு19 அணி. இந்திய அணியின் இந்த...

Read moreDetails

‘முதல் டெஸ்டில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான்’ – முன்னாள் வீரர் விளக்கம்

Last Updated:June 25, 2025 9:49 PM ISTகேப்டன்ஷிப் மாற்றம் நடந்திருக்கிறது. எனவே நல்ல ரிசல்ட் எதிர்பார்க்க வேண்டும் என்றால் அதற்கு சில காலம் ஆகும்இந்திய அணிஇங்கிலாந்துக்கு...

Read moreDetails

‘ரிஷப் பந்த் ஓர் அற்புத வீரர்!’ – கிரேக் சேப்பல் புகழாரம் | what an exciting player greg chappel hails rishabh pant

சிட்னி: “இப்படித்தான் கிரிக்கெட் ஆட வேண்டுமென எம்சிசி கோச்சிங் மேனுவலில் கூட இல்லாத டெக்னிக்கை கொண்டிருப்பவர் ரிஷப் பந்த். அவரது பேட்டிங் பார்க்கவே ரொம்ப த்ரில்லாக இருக்கிறது”...

Read moreDetails

‘லீட்ஸ் டெஸ்டில் 3 கேப்டன்கள் இந்திய அணிக்கு செயல்பட்டார்கள்’ – இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்

Last Updated:June 25, 2025 6:02 PM ISTரோகித் அல்லது விராட் கோலி கேப்டனாக இருந்தபோது நீங்கள் அவரைப் பார்த்தாலே அவர் தான் கேப்டன் என்று அறிந்து...

Read moreDetails

கால்பந்து அகாடமிக்கு வீரர்கள் தேர்வு | Selection of players for the football academy

சென்னை: இளம் கால்பந்து வீரர்களை உருவாக்கும் குறிக்கோளுடன், இந்தியாவில் பல்வேறு மண்டலங்களில் அகாடமிகளை அமைக்க அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பும் ஃபிபாவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த...

Read moreDetails

‘பந்து வீச்சு சொதப்பல்… பொறுமையாக இருங்கள்’ – கம்பீர் வேண்டுகோள் | Be patient Gambhir supports team india bowling unit

371 ரன்கள் வெற்றி இலக்கை 5-ம் நாளில் இங்கிலாந்து சேஸ் செய்து அபார வெற்றி பெற்று ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் 1-0 முன்னிலை பெற்றது....

Read moreDetails

மோசமான வரலாற்று சாதனை: இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி தோல்விக்கு என்ன காரணம்?

இதன் முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 471 ரன்களும், இங்கிலாந்து அணி 465 ரன்களும் சேர்த்தன. ஆறு ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சில் களமிறங்கிய...

Read moreDetails
Page 236 of 827 1 235 236 237 827

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.