விளையாட்டு

லக்னோ வீரருக்கு அபராதம்! | lsg player digvesh rathi fined ipl 2025

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின்போது களத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில் நடந்து கொண்டதற்காக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வீரர் திக்வேஷ் ராத்திக்கு அபராதம் விதிக்கப்பட்டது....

Read more

'நியூசிலாந்து சுற்றுப் பயணத்திலிருந்து பாதியிலேயே பாகிஸ்தான் நாடு திரும்பனும்' -முன்னாள் வீரர் பசித் அதிருப்தி

பாகிஸ்தானின் டாப் ஆர்டரை விமர்சித்த பாசித், பேட்ஸ்மேன்களை "பிராட்மேன்" என்று கிண்டலாக அழைத்ததோடு, நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் விளையாடாமல் அவர்கள் திரும்ப வேண்டும் என்றும் கூறினார்....

Read more

‘ஆர்.சி.பி. அணிக்கு தான் யார் என்பதை காட்டிவிட்டார்’ – ஆட்டநாயகன் விருதுபெற்ற சிராஜுக்கு சேவாக் பாராட்டு

Last Updated:April 03, 2025 6:25 PM ISTஎனக்கு இது உணர்வுப்பூர்வமான தருணம். இங்கு சிவப்பு வண்ண ஜெர்சியுடன் 7 ஆண்டுகளாக விளையாடினேன். இன்றைக்கு என்னுடைய ஜெர்சி...

Read more

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யுடன் 2 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடும் இந்​திய அணி | team India to play 2 Test matches against West Indies

புதுடெல்லி: இந்த ஆண்​டில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யுடன் 2 டெஸ்ட் போட்​டிகளில் இந்​தியா விளையாடுகிறது. நடப்​பாண்​டில் இந்​திய கிரிக்​கெட் அணி பங்​கேற்​கும் போட்​டிகள் தொடர்​பான விவரங்​களை...

Read more

‘25 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம்’ – ரிஷப் பந்த் | we were 25 runs short says lsg captain rishabh pant

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 25 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம் என்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்...

Read more

“இங்கு இருக்கும் அழகான பெண்…” – புதிய காதலி குறித்து ஓபனாக சொன்ன ஷிகர் தவான்..!

Last Updated:April 03, 2025 1:16 PM ISTShikhar Dhawan | ஷிகர் தவான் தனது புதிய காதலியை குறித்து நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக அறிவித்தார். ஷிகர்...

Read more

ஃபீனிக்ஸ் பறவையாக மீள்வாரா ரிஷப் பந்த்? | Will Rishabh Pant return like a phoenix ipl 2025

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சீசன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்துக்கு சிறப்பானதாக அமையவில்லை. முதல் 3 ஆட்டங்களில் மிகக்குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன்...

Read more

'சால்ட்டை குஜராத் அணியில் இருந்து நீக்கியதை அறிந்து வெட்கப்பட்டேன்’: உடைத்து பேசிய குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஜோஸ் பட்லர்

ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஜோஸ் பட்லர், அவ்வணியின் வெற்றிக்குப் பின், எதிரணிவீரர் சால்ட் குறித்து பேசியது வைரல் ஆகியுள்ளது. Read...

Read more

சீனியர்களுக்கான மாற்று ஆட்டக்காரர்கள்.. IPL தொடரில் இளம் வீரர்கள் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு..

Last Updated:March 22, 2025 4:41 PM ISTரோகித் சர்மா, விராட் கோலிக்கு மாற்று வீரர்களாக கருதப்படும் ஜெய்ஷ்வால், சுப்மான் கில் ஆகியோரும் தங்களது திறமையை வெளிப்படுத்த...

Read more

தேசிய வில்வித்தை: தமிழக வீராங்கனைக்கு 2 பதக்கம் | two gold medals for tamil nadu player at national archery meet

சென்னை: தேசிய சப்-ஜூனியர் வில்வித்தை போட்டியில் தமிழக வீராங்கனை எஸ்.எஸ். மதுநிஷா 2 பதக்கம் வென்றார். 14-வது தேசிய சப்-ஜூனியர் வில்வித்தைப் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில்...

Read more
Page 2 of 444 1 2 3 444

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.