உலகம்

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு | 3 scientists win Nobel Prize in Physics

ஸ்டாக்ஹோம்: அமெரிக்​கா, பிரிட்​டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்​ஞானிகளுக்கு இயற்​பியலுக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில்...

Read moreDetails

AI Minister | ஊழலை ஒழிக்க ஏ.ஐ அமைச்சர்… அதிரடி முடிவை எடுத்த நாடு எது தெரியுமா? | உலகம்

Last Updated:September 13, 2025 8:58 AM ISTAlbania appoints AI minister Diella | ஊழலை ஒழிக்கும் பணியின் ஒரு பகுதியக உலகின் முதல் செயற்கை...

Read moreDetails

இஸ்ரேல் – ஹமாஸ் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: 20 அம்ச திட்டத்தை முன்மொழிந்துள்ளார் ட்ரம்ப் | Progress in Israel-Hamas peace talks

கெய்ரோ: இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு​வினர் இடையே எகிப்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெறுகிறது. இந்த பேச்​சு​வார்த்​தை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டிருப்​பதாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இஸ்​ரேல் ராணுவம் மற்​றும்...

Read moreDetails

“இந்தியா மீது அதிக வரி விதிக்க வேண்டும்..” ஜி-7 நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்! | உலகம்

Last Updated:September 13, 2025 2:43 PM ISTஅமெரிக்க அதிபர் டிரம்ப், ஜி-7 நாடுகளுடன் ரஷ்யா எண்ணெய் கொள்முதல் செய்யும் இந்தியா மீது அதிக வரி விதிக்க...

Read moreDetails

பாகிஸ்தான் ராணுவத்தினர் 11 பேர் கொலை: தலிபான்கள் பொறுப்பேற்பு | Islamist militants kill 11 Pakistani soldiers in ambush, sources say

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கனிஸ்தான் எல்லை...

Read moreDetails

அமெரிக்க கடையில் திருடிய போது பிடிபட்ட இந்தியப் பெண்; வைரலாகும் வீடியோ  | உலகம்

Last Updated:September 13, 2025 4:45 PM ISTஅமெரிக்கா ஷாப்பிங் மாலில் இந்தியப் பெண் திருடும்போது பிடிபட்ட வீடியோ Police Release YouTube சேனலில் வைரல். நெட்டிசன்கள்...

Read moreDetails

ஜப்பான், பிரிட்டன், ஜோர்டானை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசு | Trio win Chemistry Nobel 2025 for metal–organic frameworks

ஸ்டாக்ஹோம்: சுசுமு கிடகாவா, ரிச்சர்டு ராப்சன், ஒமர் எம் யாகி ஆகிய 3 விஞ்​ஞானிகளுக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. உலோக கரிம கட்டமைப்புகளின் வளர்ச்சிக்கு...

Read moreDetails

மகளுக்காக கல்லீரல் தானம், செலவை குறைக்க வீட்டிலேயே சிகிச்சை – மனதை உருக்கும் தந்தையின் செயல் | உலகம்

Last Updated:September 13, 2025 6:45 PM ISTஷென் சீனாவில் தனது மகள் யியி உயிரைக் காப்பாற்ற கல்லீரல் தானம் செய்தார். மருத்துவ செலவுக்காக வீட்டில் சிகிச்சை...

Read moreDetails

நீளும் அரசு முடக்கம்: 4.2 கோடி அமெரிக்கர்கள் உணவு நெருக்கடிக்கு உள்ளாகும் அபாயம்! | Americans brace for food stamps to run out explained

வாஷிங்டன்: அமெரிக்க அரசு முடக்கம் ஏற்பட்டு 3 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், இது நீடித்தால் அமெரிக்காவில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசு வழங்கிவரும் சலுகையான ஃபுட்...

Read moreDetails

ஒசாமா பின்லேடன் இறந்த பின் அவரது மனைவிகள் எங்கே? – பாகிஸ்தான் என்ன செய்தது? – அதிர்ச்சி விவரங்கள்! | உலகம்

கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடனுக்கு நஜ்வா கானெம், கதீஜா ஷெரீஃப், கைரியா சபர், சிஹாம் சபர் மற்றும் அமல் அகமது அல்-சதா என்று மொத்தம் ஐந்து மனைவிகள் இருந்தனர்....

Read moreDetails
Page 96 of 652 1 95 96 97 652

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.